Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

மறந்தாயோமறந்தாயோ - தோஷியமுனா

#Kindle_ebook

#தோஷியமுனா

#மறந்தாயோமறந்தாயோ

 

ஹலலோ தங்கம்ஸ் 😻😻 முதல் முதலா kindle ல என்னோட கதையை போட்டிருக்கேன் தங்கம்ஸ்😻 என்னோட இந்த முதல் அடியில எனக்கு துணையா இருந்தது Aandal Venkatraghavan தான். ரொம்ப ரொம்ப நன்றிடா பாப்பா.

 

சரி இப்போ நம்ப கதைக்கு வருவோம். நம்ப "மறந்தாயோ மறந்தாயோ" கதை முழுக்க முழுக்க காதல் காதல் காதல்னு காதலை உணர்வுகள் முழுக்க உணர செய்யுற கதை தங்கம்ஸ். உங்களுக்கு காதல் பிடிக்கும் அப்படினா இந்த கதையும் கட்டாயமா பிடிக்கும்.

 

கதையை வாசித்து கதிர்-எழிலோட காதல் உங்களையும் காதலிக்க செய்துச்சா என்னனு எனக்கும் சொல்லுங்க சரியா.

 

கதையைப் படிக்க நினைக்கிறவங்க கீழே உள்ள லிங்க்- உள்ள போய் டௌன்லோட் செய்துகொள்ளுங்கள் தங்கம்ஸ். உங்களோட கருத்து பகிர்வுகளுக்காக நான் காத்திருக்கேன்😍