Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

மம ஜீவன ஹேத்துனா 2

இந்து & ஆர்த்தி :
அனைவருக்கும் வணக்கம்,
மம ஜீவன ஹேத்துனா கடந்த ஆண்டு மற்றொரு தளத்தில் தொடர்கதையாக பதிவிட்டு நன்கு வரவேற்பு பெற்ற கதை. அப்போது படிக்க தவறியவர்களுக்கு மீண்டும் நாங்கள் இப்போது பிரதிலிபியில் பதிவிடுகிறோம். கதையின் கரு குடும்பம், உறவு, காதல் மற்றும் திருமணம். கதையின் சுவாரசியம் படித்து தெரிந்துகொள்ளுங்கள். இக்கதை நிச்சயம் உங்களுக்கு பிடித்துப்போகும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் மீண்டும் பதிவிடுகிறோம். படித்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.🙏🏻🙏🏻
👉👉👉 வாரம் 2 அத்தியாயங்கள் பதிவிடப்படும்.❤❤
-இந்து & ஆர்த்தி
 
👉👉👉 எங்கள் குழுவில் இணைத்துக்கொள்ள கீழ் கண்ட லிங்க்-ஐ தொடருங்கள்.