Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ப்ரியா ஜெகன்நாதன்

வணக்கம் நட்புகளே,
நான் எழுதிய ' அவள் ஒரு மேனகை ' புதினத்தை தினமும் இரண்டு அத்தியாயங்கள் வீதம் பிரதிலிபியில் பதிவேற்ற எண்ணியுள்ளேன் ...
மதியம் 2 மணி மற்றும் இரவு 10 மணி அளவில் அத்தியாயங்கள் பதிவேற்றப்படும்.
முழு கதை பதிவேற்றப்பட்டதும், ஒரு வாரம் மட்டுமே பிரதிலிபி தளத்தில் இருக்கும் . அதாவது மே மாதம் முதல் வாரம் கதைத்தரி நீக்கப்படும் என முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறேன் தோழமைகளே ....
பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்யுங்கள்,
 
 
 
[ நீங்களே உங்கள் கதை பற்றிய எண்ணங்களை இங்கு லாக் இன் [Log In] செய்து மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் தோழிகளே - pengalthalam Hema ]