Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ப்ரஷா

மொத்தமாக பங்கு பற்றிய கதைகள் 109 இதில் நிறைவடைந்த கதைகள் 61 really big achievement. சீரியஸ்ல ஹேப்பி. இந்த வருஷம் போட்டியில அதிக நாள் எக்ஸ்டென்ஷன் கொடுக்கலை வெறும் மூனறை நாள் தான் எக்ஸ்டென்ஷன் கொடுத்தேன். இது போட்டியில் பங்கு பற்றிய அத்தனை எழுத்தாளர்களுடைய ஹார்ட் வொர்க். அவங்களுக்கு உறுதுணையாக இருந்த வாசகர்களாகிய உங்களுடைய சப்போர்ட். இது எதுவுமே இல்லாமல் இந்த நம்பர் இவ்வளவு பெருசா இன்க்ரீஸ் ஆயிருக்குமானு யோசிச்சா அது இல்ல.. நிறைய, நிறைய சிட்டுவேஷன்ஸ் மத்தியிலும் ஹார்ட் வொர்க் பண்ணி 61 கதைகளை கம்ப்ளீட் பண்ணிட்டாங்க. அவங்களோட workஐ சிறப்பா செஞ்சிட்டாங்க இனி வாசகர்களாகிய உங்கள் கையில தான் அவங்களுக்கான, அவங்களுடைய உழைப்புக்கான பதில் இருக்கு அனைத்து போட்டி எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..
அன்புடன்
ப்ரஷா