Forum

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

புவனாசெல்வம்

புவனாசெல்வம்
வணக்கம் நட்புக்களே….
இதுவரைக்கும் நம்ம Sandhana Tamil Audio Novels யூடியூப் சேனல்ல மூன்று நாவல்கள் முழுநாவாலாக பதிவிடப்பட்டிருக்கிறது….
1.அகர முதல்வன் எழுதிய இறைவி – https://youtu.be/qHvE-sFh_30
2.அல்லைப்பிட்டி k. சரவணன் எழுதிய தூறல் துவங்கும் நேரம்_ https://youtu.be/fUNZ9Tb32Ws
3.டெய்சி ஜோசப்ராஜ் எழுதிய சப்தமில்லா நடுநிசி இரவுகள்_ https://youtu.be/xFcnadvhm2g
கதைகளை கேட்டுவிட்டு உங்களுடைய கருத்துக்களை என்னோட பகிர்ந்திடுங்கள்….
என்றும் உங்கள் அன்புத்தோழி புவனாசெல்வம்
நன்றி