Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

"புதிதாய் மலர்ந்தேன்"

Aruna Venu 
 
"புதிதாய் மலர்ந்தேன்" என்னும் கதை மாதநாவலாக வெளியாகி உள்ளது மக்களே.. அனைத்து பக்கத்து கடைகளிலும் கிடைக்கும். வாங்கி படித்தால் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்❤️❤️
 
May be an image of 1 person, smiling and text that says '40 புத்தம் புதிய இளமை நாவல் அருணா சுடா கொடி Αεονήνήεχης மாத நாவல் புதிதாய் மலர்ந்தேன்..'
 
[ உங்கள் கதை பதிந்த தளத்தின் திரியை இங்கு லாக் இன் [Log In] செய்து, நீங்களே மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் தோழிகளே - pengalthalam Hema ]