எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்முக்கிய அறிவிப்புகள்பிரவீணா தங்கராஜ்
பிரவீணா தங்கராஜ்
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · April 26, 2024, 10:16 am
Quote from Pengal Thalam on April 26, 2024, 10:16 amபிரவீணா தங்கராஜ் :(PTN)Praveena Thangaraj Novels siteலMark-2024 கதை போட்டி நேற்றோட கடைசி தேதி. Total competition story 25 .But முடிவுற்ற கதைகள் 16 கதைகள் நிறைவடைந்தது. அதில் நான்கு Guest writers எழுதிய கதைகளை போட்டிக்கு எடுக்காது மீதி 12 கதைகள் வரிசையிட்டு வோட் போடும் முறையில் பார்வைக்கு வச்சிருக்கேன்.விருப்பம் உள்ளவர்கள் மற்றும் கதையை வாசித்தவர்கள். வோட் போடலாம்.ஒவ்வோரு கதையின் பெயரில் சென்று கீழ்காணும் இடத்தில் உள்ளது போல் க்ளிக் பண்ணுங்க வோட் நிறத்தில் வெளிப்படும். உங்கள் vote மற்றவர் பார்வைக்கு தெரியாது.Step -1இந்த லிங்க்ல போனிங்கன்னா என்ன கதை என்று இருங்கும். பிடித்த வாசித்த கதையின் லிங்க்ல போங்க.Step-2Orange நிறத்தில் உள்ளதை அழுத்தினா vote பதிவாகும். Like dislike என்று காட்டும். Like போட்டு உங்கள் அபிமான கதையை வாக்கு போடலாம். இது வைத்து மட்டுமே வெற்றியை தேர்ந்தெடுக்கவும் மாட்டேன்.
பிரவீணா தங்கராஜ் :
(PTN)Praveena Thangaraj Novels siteல
Mark-2024 கதை போட்டி நேற்றோட கடைசி தேதி. Total competition story 25 .
But முடிவுற்ற கதைகள் 16 கதைகள் நிறைவடைந்தது. அதில் நான்கு Guest writers எழுதிய கதைகளை போட்டிக்கு எடுக்காது மீதி 12 கதைகள் வரிசையிட்டு வோட் போடும் முறையில் பார்வைக்கு வச்சிருக்கேன்.
விருப்பம் உள்ளவர்கள் மற்றும் கதையை வாசித்தவர்கள். வோட் போடலாம்.
ஒவ்வோரு கதையின் பெயரில் சென்று கீழ்காணும் இடத்தில் உள்ளது போல் க்ளிக் பண்ணுங்க வோட் நிறத்தில் வெளிப்படும். உங்கள் vote மற்றவர் பார்வைக்கு தெரியாது.
https://praveenathangarajnovels.com/.../mark-2024-%e0%ae.../
Step -1
இந்த லிங்க்ல போனிங்கன்னா என்ன கதை என்று இருங்கும். பிடித்த வாசித்த கதையின் லிங்க்ல போங்க.
Step-2
Orange நிறத்தில் உள்ளதை அழுத்தினா vote பதிவாகும். Like dislike என்று காட்டும். Like போட்டு உங்கள் அபிமான கதையை வாக்கு போடலாம். இது வைத்து மட்டுமே வெற்றியை தேர்ந்தெடுக்கவும் மாட்டேன்.
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 155,474