எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்முக்கிய அறிவிப்புகள்பிரவீணா தங்கராஜ்
பிரவீணா தங்கராஜ்
Deleted user
#1 · April 24, 2024, 2:59 pm
Quote from Deleted user on April 24, 2024, 2:59 pmபிரவீணா தங்கராஜ்
Reminder AnnouncementPraveena Thangaraj Novels siteமுகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள் Mark-2024Site proper announcement ah open செய்தது Jan 14 பொங்கல் அன்று.அடுத்த மாதமே Feb -14ல 20000-25000 வார்த்தை அளவுல குறுநாவல் போட்டியை குறுகிய காலகட்டத்தில் நடத்த துவங்கினேன்.Feb-10 பெயர் கொடுக்க கடைசி தேதி என்ற அறிவிப்பு.மொத்தமே 25 பேர் பெயர் கொடுத்தாங்க. எனக்கு ஒரு மாதத்தில் இந்தளவு மற்ற எழுத்தாளர் எழுத வந்ததே அதிசயம். ஏன்னா நான் எந்த இடத்திலும் அதிகமாக பிரமோஷன் பண்ணாத ஆளு. அட்திசேம் டைம் நட்பு ரீதியாக அடிக்கடி பழகினா தான் இந்த எழுத்தரசியல்ல நிலைக்க முடியும்னு மற்றவர்களை நம்பியதில்லை.கடமையை செய் பலன் கிடைக்கும் என்பது தான் என் ஆணித்தரமான நம்பிக்கை.பெயர் கொடுத்து சிலர் கதை பதிவிட ஆரம்பிச்சப்ப என்னை டேக் பண்ணுங்க, வாவ் டாபிக் டிபரெண்ட் காதல் கதையா வாசித்து இப்ப இதை வாசிக்க வித்தியாசமா இருக்கும்.வாசிக்க வருவேன் என்று கூறியதும் வாசிக்க வருவாங்க என்று இருந்தேன். ஆனா அதென்னவோ வரலை.முகநூலில் நான் பெரிதாக அளாவியது கிடையாது. அதன் காரணமோ என்னவோ இருக்கலாம்.எடுத்ததும் ஏரோபிளைன்ல போவேன்னு பறக்கற ஆள் நான் இல்லை. நமக்கு சைக்கிள் பயணம் தான். மெதுமெதுவாக வளர்வதும், பயணப்படுவதும் தான் 'நிலைக்கும்' என்பது என் எண்ணம்.என் தளத்தில் எழுத வந்த ரைட்டர்ஸிடம் நிதர்சனத்தை தெளிவாக சொன்னேன்.'இது புதுதளம் அப்படியொன்றும் வியூஸ் வழியாது.அதிகபட்ச ஆதரவு முகநூலில் கிடைக்காது. அதை மீறி எழுதுங்க' என்றேன்.சிலருக்கு வியூஸ் குறைவாக வருது என்றதும் கதை போடும் ஆர்வம் குறைந்திருக்கலாம்.சில ரைட்டர் பெயர் சொல்லி வாசகரை அழைக்கலாமென தானாக முன் வந்தனர். அவர்களிடம் கூட நான் கூறியது ஒன்றே ஒன்று தான்.என் தளத்துல நான் நியாயமா இருப்பேன். போலி வியூஸ், வாசகரை வம்படியாக இழுத்து வருவது இரண்டும் செய்ய மாட்டேன் என்று.உள்ளதை உள்ளதாக எடுத்து கொள்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. எனக்கு என் விதிமுறை குறிக்கோள் இரண்டும் மீற பிடிக்காது. சொல்லும் செயலும் 90 சதம் சரியா இருக்கணும்னு நினைக்ககறவ நான்.அதே போல Feb 25 மேல கதை எழுதறேன்னு பெயர் கொடுக்க சிலர்(17members) முன் வந்தார்கள். நான் அவர்களிடம் கூறியது ஒன்று தான். 'பெயர் பதிவு முடிவுற்றது.' sry dears.என்னை பொறுத்தவரை இருக்கும் 25 பேர் நல்லமுறையில் எழுதி சென்றாலே எனக்கு போதும்.அவ்வாறு போட்டியில் பெயர் கொடுத்து எழுதி முடித்தவர்களுக்கு என் பணிவான அன்பும் இதயப்பூர்வமான வாழ்த்துகளும் மற்றும் நன்றிகள்.வியூஸ் குறைவென்று ஒதுங்காமல் பெயர் கொடுத்தோம் எழுதி முடிப்போம் என பங்கேற்பது நல்ல பழக்கம்.சிலர் மட்டும் எழுதலை. (நானுமே ஒரு தளத்துல பெயர் கொடுத்து பின் அப்பா உடல்நிலை, ஹாஸ்பிட்டல், அடுத்து நெருங்கிய உறவு திருமணம் என எழுத முடியலை.மேபீ ஒவ்வோருத்தருக்கு ஒரு காரணம் இருக்கலாம். இல்லாமல் இருந்தாலும் அது அவரவர் விருப்பம். (யாருக்கு என்ன காரணம் என்று நான் அறிவேன்.)அவர்கள் விருப்பப்பட்டா ongoing novels ஆக தொடரலாம். இல்லையேல் திரி நீக்க கூறினாலும் ஓகே. இங்கு யாரையும் கட்டாயப்படுத்தி வாசிக்கவோ எழுதவோ என்றும் என் வார்த்தை உச்சரிக்காது.விருப்பம் இருக்கறவங்க தானா வாசிப்பாங்க எழுதுவாங்க. கரெக்ட் தானே?!இப்ப முடிவுற்ற நாவல் 17 இருக்கும்.(இன்றோடு) இதில் போட்டி கதை, கெஸ்ட் ரைட்டர் கதை என்று கலந்து இருக்காங்க.கதை முடிய முடிய நடுவரிடம் வாசிக்க டாக்குமெண்ட் சென்றிடும்.*நடுவரின் கருத்து*கதையின் கரு*எழுத்துநடை*வியூஸ்*வோட்டிங் (சைட்ல ஒரு வோட் லிங்க் ஆப்ஷன் இருக்கு அந்த மெத்தட் உபயோகப்படுத்தணும்.)இதன் அடிப்படையில் கதை தேர்ந்தெடுக்கப்படும்.இதில் என் தலையீடல் கூட இருக்காது. நடுவருக்கு யார் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்றதும் அறியாமல் தான் வாசிக்கறாங்க.இதெல்லாம் இப்ப ஏன் கூற வருகின்றேன் என்றால்?இன்னும் மூன்று நாளில் போட்டி முடிவடைகின்றது.ஏற்கனவே கூறியது போல இங்கே எக்ஸ்டென்ஷன் வைக்க மாட்டேன்.நம் தேவைக்காக எக்ஸ்டென்ஷன் கொடுத்து சைட் ஆட்களை வெற்றி பெற வைக்கற பிஸினஸ் செய்வதிலும் உடன்பாடு இல்லை. ஏன்னா நான் விடாமல் எழுதவே ஆரம்பித்த தளம் இது.மற்றவை எனக்கு இரண்டாம் பட்சமே.நான் செய்வதில் எனக்கு நிறைவு வேண்டும். எதிலும் அநியாயமாக நடப்பது கூடாது அதனால் தான் கதை திரி கூட அவரவர் விருப்பம் இருந்தால் மட்டுமே கூடுதலாக வைத்திருக்கலாம். இல்லையேல் June last date திரி நீக்கப்படும்.கதை முடிவுற்று மாதக்கணக்கில் வைத்து இழுத்தடிப்பது எனக்கு பிடிக்காது. அதனால் தான் போட்டி முடிவடைந்து சரியாக ஒரு மாதம் மட்டும் என் தளத்தில் வைத்திருக்க நினைக்கின்றேன்.Feb -14 to April-25 (Feb-15+Mar-31+April-25 total dates 71) ஒரு கதை எழுத 71நாட்கள்.20000-25000 words limited எழுத 71 நாட்கள் போதுமானதே. அதே போல வாசகர் கூடவே வாசித்து கொள்ளவும் போதுமானது தான். அதை மீறி வாசகர்கள் வாசிக்க தவறினால் April25 to june30-36 days இருக்கு.36 நாட்களில் முடிவுற்ற 20 கதைகளை தாராளமாக வாசிக்கலாம்.முக்கிய அறிவிப்பு : நிறைய பேர் உங்க சைட் இருப்பது தெரியாது. சிறுகதை போட்டி கூட முடிவடைந்த பிறகே பார்க்க நேரிட்டது. கலந்துக் கொள்ளாதது வருத்தமே என்று உரையாற்றியவர்களுக்கு, மீண்டும் போட்டி வைக்கப்படும் போது கலந்துக்கோங்க. சைட்ல ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க. இல்லையா முகநூலில் சைட் குரூப்பில் மெம்பராக இருங்கள். அறிவிப்புகள் உங்களை வந்தடையும்.சிறுகதை கவிதை போட்டியில் பங்கு பெறாமல் தவிப்போருக்கு May 1 அன்று கட்டுரை போட்டி நடைப்பெறும். அப்ப கலந்துக்கோங்க.கட்டுரை தலைப்பு : உழைக்கும் கரங்கள்கட்டுரை என்றதும் முன்னுரை, பொருளுரை, முடிவுரை எதுவும் வேண்டாம். உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த உழைப்பாளர்களை பற்றி எழுதுங்க. அது உங்க அப்பா, அண்ணா, தம்பி, அம்மா, அக்கா இப்படி உறவுகளின் மூலமாக உணர்ந்ததாக இருக்கலாம்.(பெரும்பான்மையாக இவர்கள் வழியை பார்த்திருப்பிங்க. புதுசா கூடுதலா சொன்னிங்கன்னா நல்லாயிருக்கும்)நேர்மையான முறையில் பணம் சம்பாதிக்கும் மனிதர்களின் உழைப்பை நீங்கள் அறிந்தவையை கூட கூறலாம். உலகத்துல இப்படியானவர்களும் உண்டா என்று சிலோகிக்கும் மாமனிதர்கள். கடை தெருவில் இருந்து கணினி ஆட்கள் வரை நியாயமாக உழைத்து, உழைப்பின் உன்னதத்தை நீங்க உணர்ந்த நொடியாக கூட கூறலாம். அதெல்லாம் கதையாகவோ அனுபவமாகவோ எதிரே நண்பரிடம் பேசுவது போலவோ எழுதலாம்.இது சும்மா இப்பவே பகிர்ந்துகறேன்.கட்டுரை போட்டி அறிவிப்பு ஏப்ரல் 25 அன்று அறிவிப்பேன்.சைட்ல, பிளாக் & முகநூலில் விமர்சனம் அளிப்பவர்கள் பெயர் பட்டியல் எடுத்து வச்சியிருக்கேன். போட்டி நிறைவடைந்தப்பிறகு வரும் விமர்சனத்திற்கு பரிசு கிடையாது.மே 4 வரை பதிவிடப்படும் விமர்சனங்களுக்கும் கருத்துக்கும் மட்டும் புத்தகப் பரிசு.நன்றி.பிரவீணா தங்கராஜ்.
பிரவீணா தங்கராஜ்
Reminder Announcement
Praveena Thangaraj Novels site
முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள் Mark-2024
Site proper announcement ah open செய்தது Jan 14 பொங்கல் அன்று.
அடுத்த மாதமே Feb -14ல 20000-25000 வார்த்தை அளவுல குறுநாவல் போட்டியை குறுகிய காலகட்டத்தில் நடத்த துவங்கினேன்.
Feb-10 பெயர் கொடுக்க கடைசி தேதி என்ற அறிவிப்பு.
மொத்தமே 25 பேர் பெயர் கொடுத்தாங்க. எனக்கு ஒரு மாதத்தில் இந்தளவு மற்ற எழுத்தாளர் எழுத வந்ததே அதிசயம். ஏன்னா நான் எந்த இடத்திலும் அதிகமாக பிரமோஷன் பண்ணாத ஆளு. அட்திசேம் டைம் நட்பு ரீதியாக அடிக்கடி பழகினா தான் இந்த எழுத்தரசியல்ல நிலைக்க முடியும்னு மற்றவர்களை நம்பியதில்லை.
கடமையை செய் பலன் கிடைக்கும் என்பது தான் என் ஆணித்தரமான நம்பிக்கை.
பெயர் கொடுத்து சிலர் கதை பதிவிட ஆரம்பிச்சப்ப என்னை டேக் பண்ணுங்க, வாவ் டாபிக் டிபரெண்ட் காதல் கதையா வாசித்து இப்ப இதை வாசிக்க வித்தியாசமா இருக்கும்.
வாசிக்க வருவேன் என்று கூறியதும் வாசிக்க வருவாங்க என்று இருந்தேன். ஆனா அதென்னவோ வரலை.
முகநூலில் நான் பெரிதாக அளாவியது கிடையாது. அதன் காரணமோ என்னவோ இருக்கலாம்.
எடுத்ததும் ஏரோபிளைன்ல போவேன்னு பறக்கற ஆள் நான் இல்லை. நமக்கு சைக்கிள் பயணம் தான். மெதுமெதுவாக வளர்வதும், பயணப்படுவதும் தான் 'நிலைக்கும்' என்பது என் எண்ணம்.
என் தளத்தில் எழுத வந்த ரைட்டர்ஸிடம் நிதர்சனத்தை தெளிவாக சொன்னேன்.
'இது புதுதளம் அப்படியொன்றும் வியூஸ் வழியாது.
அதிகபட்ச ஆதரவு முகநூலில் கிடைக்காது. அதை மீறி எழுதுங்க' என்றேன்.
சிலருக்கு வியூஸ் குறைவாக வருது என்றதும் கதை போடும் ஆர்வம் குறைந்திருக்கலாம்.
சில ரைட்டர் பெயர் சொல்லி வாசகரை அழைக்கலாமென தானாக முன் வந்தனர். அவர்களிடம் கூட நான் கூறியது ஒன்றே ஒன்று தான்.
என் தளத்துல நான் நியாயமா இருப்பேன். போலி வியூஸ், வாசகரை வம்படியாக இழுத்து வருவது இரண்டும் செய்ய மாட்டேன் என்று.
உள்ளதை உள்ளதாக எடுத்து கொள்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. எனக்கு என் விதிமுறை குறிக்கோள் இரண்டும் மீற பிடிக்காது. சொல்லும் செயலும் 90 சதம் சரியா இருக்கணும்னு நினைக்ககறவ நான்.
அதே போல Feb 25 மேல கதை எழுதறேன்னு பெயர் கொடுக்க சிலர்(17members) முன் வந்தார்கள். நான் அவர்களிடம் கூறியது ஒன்று தான். 'பெயர் பதிவு முடிவுற்றது.' sry dears.
என்னை பொறுத்தவரை இருக்கும் 25 பேர் நல்லமுறையில் எழுதி சென்றாலே எனக்கு போதும்.
அவ்வாறு போட்டியில் பெயர் கொடுத்து எழுதி முடித்தவர்களுக்கு என் பணிவான அன்பும் இதயப்பூர்வமான வாழ்த்துகளும் மற்றும் நன்றிகள்.
வியூஸ் குறைவென்று ஒதுங்காமல் பெயர் கொடுத்தோம் எழுதி முடிப்போம் என பங்கேற்பது நல்ல பழக்கம்.
சிலர் மட்டும் எழுதலை. (நானுமே ஒரு தளத்துல பெயர் கொடுத்து பின் அப்பா உடல்நிலை, ஹாஸ்பிட்டல், அடுத்து நெருங்கிய உறவு திருமணம் என எழுத முடியலை.
மேபீ ஒவ்வோருத்தருக்கு ஒரு காரணம் இருக்கலாம். இல்லாமல் இருந்தாலும் அது அவரவர் விருப்பம். (யாருக்கு என்ன காரணம் என்று நான் அறிவேன்.)
அவர்கள் விருப்பப்பட்டா ongoing novels ஆக தொடரலாம். இல்லையேல் திரி நீக்க கூறினாலும் ஓகே. இங்கு யாரையும் கட்டாயப்படுத்தி வாசிக்கவோ எழுதவோ என்றும் என் வார்த்தை உச்சரிக்காது.
விருப்பம் இருக்கறவங்க தானா வாசிப்பாங்க எழுதுவாங்க. கரெக்ட் தானே?!
இப்ப முடிவுற்ற நாவல் 17 இருக்கும்.(இன்றோடு) இதில் போட்டி கதை, கெஸ்ட் ரைட்டர் கதை என்று கலந்து இருக்காங்க.
கதை முடிய முடிய நடுவரிடம் வாசிக்க டாக்குமெண்ட் சென்றிடும்.
*நடுவரின் கருத்து
*கதையின் கரு
*எழுத்துநடை
*வியூஸ்
*வோட்டிங் (சைட்ல ஒரு வோட் லிங்க் ஆப்ஷன் இருக்கு அந்த மெத்தட் உபயோகப்படுத்தணும்.)
இதன் அடிப்படையில் கதை தேர்ந்தெடுக்கப்படும்.
இதில் என் தலையீடல் கூட இருக்காது. நடுவருக்கு யார் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்றதும் அறியாமல் தான் வாசிக்கறாங்க.
இதெல்லாம் இப்ப ஏன் கூற வருகின்றேன் என்றால்?
இன்னும் மூன்று நாளில் போட்டி முடிவடைகின்றது.
ஏற்கனவே கூறியது போல இங்கே எக்ஸ்டென்ஷன் வைக்க மாட்டேன்.
நம் தேவைக்காக எக்ஸ்டென்ஷன் கொடுத்து சைட் ஆட்களை வெற்றி பெற வைக்கற பிஸினஸ் செய்வதிலும் உடன்பாடு இல்லை. ஏன்னா நான் விடாமல் எழுதவே ஆரம்பித்த தளம் இது.
மற்றவை எனக்கு இரண்டாம் பட்சமே.
நான் செய்வதில் எனக்கு நிறைவு வேண்டும். எதிலும் அநியாயமாக நடப்பது கூடாது அதனால் தான் கதை திரி கூட அவரவர் விருப்பம் இருந்தால் மட்டுமே கூடுதலாக வைத்திருக்கலாம். இல்லையேல் June last date திரி நீக்கப்படும்.
கதை முடிவுற்று மாதக்கணக்கில் வைத்து இழுத்தடிப்பது எனக்கு பிடிக்காது. அதனால் தான் போட்டி முடிவடைந்து சரியாக ஒரு மாதம் மட்டும் என் தளத்தில் வைத்திருக்க நினைக்கின்றேன்.
Feb -14 to April-25 (Feb-15+Mar-31+April-25 total dates 71) ஒரு கதை எழுத 71நாட்கள்.
20000-25000 words limited எழுத 71 நாட்கள் போதுமானதே. அதே போல வாசகர் கூடவே வாசித்து கொள்ளவும் போதுமானது தான். அதை மீறி வாசகர்கள் வாசிக்க தவறினால் April25 to june30-36 days இருக்கு.
36 நாட்களில் முடிவுற்ற 20 கதைகளை தாராளமாக வாசிக்கலாம்.
முக்கிய அறிவிப்பு : நிறைய பேர் உங்க சைட் இருப்பது தெரியாது. சிறுகதை போட்டி கூட முடிவடைந்த பிறகே பார்க்க நேரிட்டது. கலந்துக் கொள்ளாதது வருத்தமே என்று உரையாற்றியவர்களுக்கு, மீண்டும் போட்டி வைக்கப்படும் போது கலந்துக்கோங்க. சைட்ல ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க. இல்லையா முகநூலில் சைட் குரூப்பில் மெம்பராக இருங்கள். அறிவிப்புகள் உங்களை வந்தடையும்.
சிறுகதை கவிதை போட்டியில் பங்கு பெறாமல் தவிப்போருக்கு May 1 அன்று கட்டுரை போட்டி நடைப்பெறும். அப்ப கலந்துக்கோங்க.
கட்டுரை தலைப்பு : உழைக்கும் கரங்கள்
கட்டுரை என்றதும் முன்னுரை, பொருளுரை, முடிவுரை எதுவும் வேண்டாம். உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த உழைப்பாளர்களை பற்றி எழுதுங்க. அது உங்க அப்பா, அண்ணா, தம்பி, அம்மா, அக்கா இப்படி உறவுகளின் மூலமாக உணர்ந்ததாக இருக்கலாம்.(பெரும்பான்மையாக இவர்கள் வழியை பார்த்திருப்பிங்க. புதுசா கூடுதலா சொன்னிங்கன்னா நல்லாயிருக்கும்)
நேர்மையான முறையில் பணம் சம்பாதிக்கும் மனிதர்களின் உழைப்பை நீங்கள் அறிந்தவையை கூட கூறலாம். உலகத்துல இப்படியானவர்களும் உண்டா என்று சிலோகிக்கும் மாமனிதர்கள். கடை தெருவில் இருந்து கணினி ஆட்கள் வரை நியாயமாக உழைத்து, உழைப்பின் உன்னதத்தை நீங்க உணர்ந்த நொடியாக கூட கூறலாம். அதெல்லாம் கதையாகவோ அனுபவமாகவோ எதிரே நண்பரிடம் பேசுவது போலவோ எழுதலாம்.
இது சும்மா இப்பவே பகிர்ந்துகறேன்.
கட்டுரை போட்டி அறிவிப்பு ஏப்ரல் 25 அன்று அறிவிப்பேன்.
சைட்ல, பிளாக் & முகநூலில் விமர்சனம் அளிப்பவர்கள் பெயர் பட்டியல் எடுத்து வச்சியிருக்கேன். போட்டி நிறைவடைந்தப்பிறகு வரும் விமர்சனத்திற்கு பரிசு கிடையாது.
மே 4 வரை பதிவிடப்படும் விமர்சனங்களுக்கும் கருத்துக்கும் மட்டும் புத்தகப் பரிசு.
நன்றி.
பிரவீணா தங்கராஜ்.
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 117,378