எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்முக்கிய அறிவிப்புகள்நித்யஸ்ரீ சேகர்
நித்யஸ்ரீ சேகர்

Pengal Thalam@admin
2,704 Posts
#1 · May 18, 2024, 11:21 am
Quote from Pengal Thalam on May 18, 2024, 11:21 amவணக்கம் நண்பர்களேநித்யஸ்ரீ சேகர்னு ஒரு ரைட்டர் இருக்காங்க. அவங்களை யாருக்காவது தெரியுமா?அது நான் தான்.இந்த போஸ்டுக்கு பேர் "என்னை நான் தேடித்தேடி என்னிடம் கண்டு கொண்டேன்".ஆமாங்க. நம்ம கதைய யாரும் தேட மாட்டாங்க . அதுக்காக நம்ம குழந்தையை நாமே கண்டுக்காம விட முடியுமா?. நாம தான் தூக்கி கொஞ்சி கொண்டாடணும். அதுதான் இப்படி.ஆறு கதைகள் எழுதிருக்கேன்1. வேங்குழலின் நல்லிசை நீயடி.2. எனை நனைத்த தேன் மழையே.3. அமிர்தமடி நீ எனக்கு.4. நின் காதலில் கரைகிறேன்5. நெஞ்சங்கள் மயங்கியே.6. உள்ளமெங்கும் உனது பிம்பங்களேஇதெல்லாம் அமேசான் ல இருக்கு.லிங்க்https://amzn.to/3K4DuCLஇப்போ ஆன் கோயிங்*தேயாத தேன் நிலா". எட்டு அத்தியாயங்கள் போட்டிருக்கிறேன். யூடி மெதுவாகத்தான் வரும். படிக்க விருப்பம் உள்ளவங்க படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க. நன்றிதேயாத தேன் நிலா
வணக்கம் நண்பர்களே
நித்யஸ்ரீ சேகர்னு ஒரு ரைட்டர் இருக்காங்க. அவங்களை யாருக்காவது தெரியுமா?
அது நான் தான்.
இந்த போஸ்டுக்கு பேர் "என்னை நான் தேடித்தேடி என்னிடம் கண்டு கொண்டேன்".
ஆமாங்க. நம்ம கதைய யாரும் தேட மாட்டாங்க . அதுக்காக நம்ம குழந்தையை நாமே கண்டுக்காம விட முடியுமா?. நாம தான் தூக்கி கொஞ்சி கொண்டாடணும். அதுதான் இப்படி.
ஆறு கதைகள் எழுதிருக்கேன் 

1. வேங்குழலின் நல்லிசை நீயடி.
2. எனை நனைத்த தேன் மழையே.
3. அமிர்தமடி நீ எனக்கு.
4. நின் காதலில் கரைகிறேன்
5. நெஞ்சங்கள் மயங்கியே.
6. உள்ளமெங்கும் உனது பிம்பங்களே
இதெல்லாம் அமேசான் ல இருக்கு.லிங்க் 

இப்போ ஆன் கோயிங்*தேயாத தேன் நிலா". எட்டு அத்தியாயங்கள் போட்டிருக்கிறேன். யூடி மெதுவாகத்தான் வரும். படிக்க விருப்பம் உள்ளவங்க படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க. நன்றி 

தேயாத தேன் நிலா 

https://www.tamilnovelwriters.com/.../%E0%AE%A8%E0%AE%BF.../
Click for thumbs down.0Click for thumbs up.0
Last edited on May 18, 2024, 11:23 am by Pengal Thalam
Post Views: 176,787