Forum

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

நிதனி பிரபு

நிதனி பிரபு
ஹாய் ஹாய்,
பயணம் புதிது(என் பிரியமானவளே)
என் சோலை பூவே
ஏனோ மனம் தள்ளாடுதே
நிலவே நீயென் சொந்தமடி
இந்த நாலு நாவல்களும் பிரீ ஆகிட்டுது. அமேசானில் இப்ப இருந்தே டவுளோடிக்கொள்ளுங்கள். (தனித்தனியாக லிங்க் கேக்காதீங்க. நீங்க இருக்கிற நாட்டு அமேசானில் என் பெயரை அல்லது இந்த நாவல்களின் பெயரைத் தட்டினால் வரும்.)