Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

நிதனிபிரபு

ஹாய் ஹாய்,

கிட்டத்தட்டக் கதையை முடித்துவிட்டேன். பெரும்பாலும் இன்னும் இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்கள் வரலாம். அதுவும் ஒரு இதமான மனநிலையில் கதையை முடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. மற்றும்படி என்னளவில் இந்த அத்தியாயத்தோடு கதை முடிந்துவிட்டது.

அதனால் கதை முடிந்த பிறகு வாசிக்கலாம் என்று நினைத்திருந்தவர்கள் வாசிக்க ஆரம்பிங்க. என்றைக்கு நான் இந்தக் கதைக்கு முற்றும் போடுறேனோ அன்றிலிருந்து அடுத்த 10 நாள்களுக்கு மட்டும்தான் கதை சைட்டில் இருக்கும். அதனால் வாசித்துவிடுங்கள். ப்ளீஸ்!

https://nithaniprabunovels.com/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.1312/