என்னுடைய முதல் மாதயிதழ் நாவல்!
பூமகள் நாவலின் ஆகஸ்ட் மாத இதழில் எனது நாவல் பிரசுரமாகி இருக்கிறது என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றிலிருந்து கடைகளில் கிடைக்கும்.
கொரியரில் வாங்க விரும்புவோர் கீழுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாசிப்பவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்