Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

தெரியப்படுத்தும் தகவல்கள் - செப்டம்பர் மாதம்

லாக் இன் செய்து, Reply பட்டனை க்ளிக் செய்து, நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....

Akila Ravi

'கடல் சேர்ந்த நாணல்', 'ஆனந்தபைரவி' ரெண்டு கதை திரியும் திங்கள் அன்று நீக்கப்படும் மக்களே.

https://www.tamilnovelwriters.com/community/forums/bookeluthaporen-s-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D.1038/

 

https://www.tamilnovelwriters.com/community/forums/bookeluthaporen-s-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF.955/

 

தீபா செண்பகம்'s நாவல்கள்

பத்மாசினி -வேங்கடவன் அணங்கு இவள்
அக்டோபர்-2023 விஜயதசமி அன்று டீசெர் போட்டு உள்ளேன்.
பிப்ரவரி 1 முதல் கதையை பதிவு செய்ய ஆரம்பித்து, இதுவரை 23 அத்தியாயங்கள் பதிவிட்டு இருக்கிறேன்.
நான் எழுதிய கதைகளில் அதிக காலம் எடுத்துக் கொண்ட கதை. இன்னும் முடிந்தபாடு இல்லை.
மீண்டும் திங்கள் முதல் தொடரலாம் என்று உள்ளேன்.
பத்மாசினி- கதை பற்றிய நினைவூட்டல்...
பத்மாஷினி- வேங்கடவனின் அங்கு இவள்- திருவின் தேவி என மூன்று ஜென்மமாக தொடரும் கதை.
கதை கிபி 1630 களில் நாயக்கர் காலத்தில் நடப்பது போன்ற புனைவு.
வேங்கடவன் /விஜயநகரத்து அரவிடு வம்சம். சந்திரகிரி கோட்டையை துறந்தவர்கள்.
செம்பதுமம்- எழுமலை கழுவன் வம்சம். வேங்கடவன் அணங்கு இவள்.
முன் ஜென்மம்- பத்மாசினி- திருமலை வாசன் /யாதவராயர் குலத்தவன் சந்திரிகிரியில் கோட்டை கட்டியவர்கள். ராயர்களுக்கு முற்பட்ட காலம்/
பத்மாசினி- சந்திர கிரி ராஜ்யத்துக்கும், காஞ்சி தேசத்துக்கும் இடைப்பட்ட மரகதபுரி இளவரசி- தந்தை வீரசிம்மன்/ கௌமாரம் சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள். வைணவத்துக்கு எதிரானவர்கள்.
பின் ஜென்மம்- திருவின் தேவி.
ஸ்ரீதேவி- திருவேங்கட ராஜா. / சந்திரகிரி வம்சத்தின் தற்போதைய ராஜா/ தனி மாளிகை கட்டி வசிக்கின்றனர். வானம்பாடி, எமகாதகன், எலிசபத்ராணி கதைகளில் வருவார்கள்.
மூன்று ஜென்மம் செட் பண்ணிட்டேன். கதை கருரெடி. சம்பவங்களை புனைந்து அழகான மாலையாக்க வேண்டும்.
திங்கள் முதல்... மீண்டும் இணைவோம்... பத்மாசினி.
 
May be an image of 1 person, temple and text

கிருஷ்ணப்ரியா நாராயண்

Hi Friends,
புதிய வாசகர்களுக்காக எனது முற்றுபெற்ற கதைகளின் இணைப்புகள் இதோ...
திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு (புத்தகமாக - இதயத்தை திருடாதே)
நீ சொன்ன ஓர் வார்த்தைக்காக
https://www.kpntamilnovels.com/.../nee-sonna-oor-varthaikaga
அன்பெனும் இதழ்கள் மலரட்டுமே (அணிமா)
பூவும் நானும் வேறு
அழகே சுகமா?
https://www.kpntamilnovels.com/.../azhage-sugamaa-r-u...
மாதினி யாமினி (மாயா)
காதல் வ...ராதா?
தூகனாங்குருவிகள்
என் மனதை ஆள வா
உயிரியே!
பூவே உன் புன்னகையில்
வலசை போகும் பறவைகளாய்
Amazon Kindle Link
ஒலி வடிவில் கேட்க விரும்புபவர்களுக்கு....
YouTube Audio Novels Link
 
 

Mithra Ravi :

இங்கே எத்தனை பேருக்கு என்னை தெரியும்? நான் பிரதிலிபியில 3.5 வருஷமா கதை எழுதிட்டு வரேன். 30+ கதைகள் எழுதி இருப்பேன். Mithra E என்ற பெயரில் எழுதிட்டு வரேன்..
நிறைய பேர் கதை பெயர் கேட்டோ அல்லது நல்ல WRITER பேர் கேட்டோ போஸ்ட் போடும் போது, ஒருவரால் கூடவா நம் பேரை சொல்ல முடியவில்லை என்று தோன்றும்.. ஆதங்கமாக இருக்கும். ஏன் நம் எழுத்து நிறைய பேர் உள்ளங்களை சென்று சேரவில்லை என வருத்தமாக தோன்றும். ஒருவேளை நான் என்னை சரியாக விளம்பரப் படுத்தி கொள்ளவில்லையோ? சரி செய்வோம் என தோன்றியது.
 
பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்யுங்கள்,
To follow me on Amazon:
COMPLETED STORIES:
1)"இதழும் இதழும் இணையட்டுமே (முடிந்தது)", - பிரதிலிபியில் படிக்க :,
2)"🧜🏻‍♀️மேனி கொதிக்குதடி🧜🏻‍♀️
(முடிந்தது)", - பிரதிலிபியில் படிக்க :,
3) "என்னை அள்ளி கொள்வாயோ?? (அ) வீசிச் செல்வாயோ?? (முடிந்தது)", - பிரதிலிபியில் படிக்க :,
4)"வருடும் வரமாய் வருண்🔥
(முடிந்தது) புதினம் போட்டி..", - பிரதிலிபியில் படிக்க :,
5)"Anti hero பெண் மீன்விழியில் BODYGUARD ♥️♥️♥️", - பிரதிலிபியில் படிக்க :,
6))"Love & Love only
என் கர்வம் அழிந்ததடி end....", - பிரதிலிபியில் படிக்க :,
7)"சொக்கழகா🕺(முடிந்தது)
- Mithra
(புதினம் போட்டி)", - பிரதிலிபியில் படிக்க :,
😎"என் போதை கோதை அவள்... END", - பிரதிலிபியில் படிக்க :,
9)"சோபன கண்களால் சொக்கு பொடி ❤ SKSP", - பிரதிலிபியில் படிக்க :,
10)"மோகன மதன மன்மத தீபனே 💋 END", - பிரதிலிபியில் படிக்க :,
11)"A PLAYBOY'S ROMANCE
ஊதா நிலவே🌛🌜 (முடிந்தது)", - பிரதிலிபியில் படிக்க :,
12)"மாதங்கி தங்கும் இதயம் இது Love & Love only🌹🌹", - பிரதிலிபியில் படிக்க :,
13)"சிறகடித்தே கிறங்கடிக்கும் FIREFLY-யே!!!", - பிரதிலிபியில் படிக்க :,
14)"முள்ளோடு தான் முத்தங்களா🌹", - பிரதிலிபியில் படிக்க :,
15)"மோகன ராட்டினம் நீ❤️", - பிரதிலிபியில் படிக்க :,
16)"முப்பொழுதும் உன்னை தீண்டிட ஆசையடி (முடிந்தது)", - பிரதிலிபியில் படிக்க :,
17)"என்னை பந்தாட பிறந்தவளே (முடிந்தது)", - பிரதிலிபியில் படிக்க :,
18)"நீ என் வண்ணநிலவடி கண்ணம்மா🧛‍♂️(முடிந்தது) VAMPIRE STORY", - பிரதிலிபியில் படிக்க :,
19)"தீண்டி தீண்டி தூண்டுகிறாய் ( முடிந்தது)", - பிரதிலிபியில் படிக்க :,
20)" கண்ணாலே மெய்யா?? பொய்யா?? முடிந்தது", - பிரதிலிபியில் படிக்க :,
21)"தத்தை நெஞ்சு தத்தளிக்குதே!!!", - பிரதிலிபியில் படிக்க :,
22)"மதியே மதியை இழந்தது ஏனோ?", - பிரதிலிபியில் படிக்க :,
23) "வனிதையின் வாசம் யார் வசம்??", - பிரதிலிபியில் படிக்க :,
24) "பருவக் காய்ச்சல் கொண்டேனடா!! (முடிந்தது)", - பிரதிலிபியில் படிக்க :,
25) "கடுநெஞ்சும் மாழையும் நெக்குருகுமே!!", - பிரதிலிபியில் படிக்க :,
26) "ஓசையற்ற மின்னல் கீற்றே⚡!!", - பிரதிலிபியில் படிக்க :,
27) "IF LOVE COMES 💕 கற்கண்டும் கசக்குமோ?!!", - பிரதிலிபியில் படிக்க :,
28) "என் லப்-டப் சுக்கான் அவன்!!", - பிரதிலிபியில் படிக்க :,
Do support readers pls 🙏🏻