எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்முக்கிய அறிவிப்புகள்தெரியப்படுத்தும் தகவல்கள் - ஆகஸ்ட …
தெரியப்படுத்தும் தகவல்கள் - ஆகஸ்ட் மாதம்
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · August 14, 2024, 10:48 am
Quote from Pengal Thalam on August 14, 2024, 10:48 amReply பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கதையின் திரிகளை நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....
Reply பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கதையின் திரிகளை நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....
Click for thumbs down.0Click for thumbs up.0
#2 · August 14, 2024, 10:49 am
Quote from Pengal Thalam on August 14, 2024, 10:49 amஅகத்தை அடைக்காதே அசுரதேவா
ரீரன் கதை sunday வரை தான் தளத்தில் இருக்கும் friends.
வாசிக்க விரும்புவோர் வாசித்து மகிழுங்கள்
அகத்தை அடைக்காதே அசுரதேவா
ரீரன் கதை sunday வரை தான் தளத்தில் இருக்கும் friends.
வாசிக்க விரும்புவோர் வாசித்து மகிழுங்கள்
Click for thumbs down.0Click for thumbs up.0
#3 · August 14, 2024, 11:00 am
Quote from Pengal Thalam on August 14, 2024, 11:00 amஎன்றும் உன் நினைவில் 25ம் தேதி வரை மட்டுமே லிங்க் இருக்கும் மக்களே..
என்றும் உன் நினைவில் 25ம் தேதி வரை மட்டுமே லிங்க் இருக்கும் மக்களே..
Click for thumbs down.0Click for thumbs up.0
#4 · August 14, 2024, 11:02 am
Quote from Pengal Thalam on August 14, 2024, 11:02 amராஜி அன்பு
ஹாய் பிரெண்ட்ஸ்..எனது பெயர் ராஜலட்சுமி அன்புச்செல்வன்.. நான் ராஜி அன்பு என்னும் புனைபெயரில் கடந்த ஏழு வருடங்களாக கதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.SMS வலைப்பகுதியிலும்.. அமேசானிலும் புத்தகமாகவும் எனது கதைகளை படிக்கலாம்.இதுவரை.. இருபத்தியாறு பெருநாவல்களையும்.. பன்னிரெண்டு குறுநாவல்களையும் எழுதியுள்ளேன்.இதில் பத்தொன்பது கதைகள் புத்தக வடிவில் வந்துள்ளன.நான் அனைத்து வகையான நாவல்களையும் எழுதியுள்ளேன். நகைச்சுவை, ஃபேன்டஸி, குடும்பம், காதல், த்ரில்லர், சமூகம் போன்ற பிரிவுகளில் எனது கதைகளை வகுத்துவிடலாம்.நன்றி..இதோ எனது கதைகளின் பட்டியல்:1.என் இரகசியம் நீ..!2.உருகும் இதயம் உனைத் தேடி..!3.ரோலர் கோஸ்டர் பயணம்4.தேடித் தொலைத்தேன் உன்னை..!5.மாயவனோ! மன்னவனோ!6.சிறகை விரித்தாடும் காதல்!7.உயிர் காதலின் துளிக் காயாதே!8.போற்றி பாடடி நம் காதலை!9.கற்றேன் காதலை!10.ஆதியிவன்11.கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ!12.காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)13.நிழல் தேடிடும் நிஜம் நீயடி!14.கொஞ்சும் காதல்15.என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்!16.காதல் நம்மைக் காதலிக்கிறதே..!17..காதலலைப் பாயுதே!18.சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே!19.காதல்காரா காதலாட்டக்காரா20.மாயங்களில் மயக்கமாய்! மர்மமாய்!21.தூண்டிலா! நீ ஊஞ்சலா!22.தீயைத் தீண்டினால்!23.மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!24.சாய சஞ்சலே!25.இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?26. தீக்காட்டில் பூ மலருமா!சிறுகதைகள்1.கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்2.லேட் ஆனாலும் லேட்டஸ்ட்3.சர்க்கஸ் வாழ்க்கை4.ரோலர் கோஸ்டர் பயணம் (2)5.வந்தடைந்தேனே6.என்ன தவம் செய்தனை7.இருக்கு ஆனா இல்லை..8.சிவப்பில் ஒரு துளியாய் இக்காதல்9.தொடர்பு இல்லா வாழ்க்கை!10.மனதின் வேகம்!11.ரோலர் கோஸ்டர் பயணம் (3)12.தித்தித்திட செய்வாய்!பாதியில் நிறுத்திய கதைகள்..1.தீதும் நன்றும் பிறர் தர வாரா!2.குடை வேண்டாமே.. இப்படிக்கு அடைமழை!புத்தகமாக வெளி வந்த கதைகள்உருகும் உயிர் உனைத் தேடி!தேடித் தொலைத்தேன் உன்னை!உயிர் காதலின் துளிக் காயாதே!சிறகை விரித்தாடும் காதல்!கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ!போற்றி பாடடி நம் காதலை!ஆதியிவன்கற்றேன் காதலை!கொஞ்சும் காதல்!காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)நிழல் தேடிடும் நிஜம் நீயடி!என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்!காதல் நம்மை காதலிக்கிறதே!ரோலர் கோஸ்டர் பயணம் (3 பாகம் ஒன்றாக)காதல்காரா! காதலாட்டக்காரா!மன்னவனோ மாயவனோமலர்ந்த காதல் கொடியிலா கையிலாதூண்டிலா! நீ ஊஞ்சலா!தீக்காட்டில் பூ மலருமா!?
ராஜி அன்பு
ஹாய் பிரெண்ட்ஸ்..
எனது பெயர் ராஜலட்சுமி அன்புச்செல்வன்.. நான் ராஜி அன்பு என்னும் புனைபெயரில் கடந்த ஏழு வருடங்களாக கதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
SMS வலைப்பகுதியிலும்.. அமேசானிலும் புத்தகமாகவும் எனது கதைகளை படிக்கலாம்.
இதுவரை.. இருபத்தியாறு பெருநாவல்களையும்.. பன்னிரெண்டு குறுநாவல்களையும் எழுதியுள்ளேன்.
இதில் பத்தொன்பது கதைகள் புத்தக வடிவில் வந்துள்ளன.
நான் அனைத்து வகையான நாவல்களையும் எழுதியுள்ளேன். நகைச்சுவை, ஃபேன்டஸி, குடும்பம், காதல், த்ரில்லர், சமூகம் போன்ற பிரிவுகளில் எனது கதைகளை வகுத்துவிடலாம்.
நன்றி..
இதோ எனது கதைகளின் பட்டியல்:
1.என் இரகசியம் நீ..!
2.உருகும் இதயம் உனைத் தேடி..!
3.ரோலர் கோஸ்டர் பயணம்
4.தேடித் தொலைத்தேன் உன்னை..!
5.மாயவனோ! மன்னவனோ!
6.சிறகை விரித்தாடும் காதல்!
7.உயிர் காதலின் துளிக் காயாதே!
8.போற்றி பாடடி நம் காதலை!
9.கற்றேன் காதலை!
10.ஆதியிவன்
11.கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ!
12.காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)
13.நிழல் தேடிடும் நிஜம் நீயடி!
14.கொஞ்சும் காதல்
15.என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்!
16.காதல் நம்மைக் காதலிக்கிறதே..!
17..காதலலைப் பாயுதே!
18.சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே!
19.காதல்காரா காதலாட்டக்காரா
20.மாயங்களில் மயக்கமாய்! மர்மமாய்!
21.தூண்டிலா! நீ ஊஞ்சலா!
22.தீயைத் தீண்டினால்!
23.மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!
24.சாய சஞ்சலே!
25.இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?
26. தீக்காட்டில் பூ மலருமா!
சிறுகதைகள்
1.கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்
2.லேட் ஆனாலும் லேட்டஸ்ட்
3.சர்க்கஸ் வாழ்க்கை
4.ரோலர் கோஸ்டர் பயணம் (2)
5.வந்தடைந்தேனே
6.என்ன தவம் செய்தனை
7.இருக்கு ஆனா இல்லை..
8.சிவப்பில் ஒரு துளியாய் இக்காதல்
9.தொடர்பு இல்லா வாழ்க்கை!
10.மனதின் வேகம்!
11.ரோலர் கோஸ்டர் பயணம் (3)
12.தித்தித்திட செய்வாய்!
பாதியில் நிறுத்திய கதைகள்..
1.தீதும் நன்றும் பிறர் தர வாரா!
2.குடை வேண்டாமே.. இப்படிக்கு அடைமழை!
புத்தகமாக வெளி வந்த கதைகள்
உருகும் உயிர் உனைத் தேடி!
தேடித் தொலைத்தேன் உன்னை!
உயிர் காதலின் துளிக் காயாதே!
சிறகை விரித்தாடும் காதல்!
கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ!
போற்றி பாடடி நம் காதலை!
ஆதியிவன்
கற்றேன் காதலை!
கொஞ்சும் காதல்!
காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)
நிழல் தேடிடும் நிஜம் நீயடி!
என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்!
காதல் நம்மை காதலிக்கிறதே!
ரோலர் கோஸ்டர் பயணம் (3 பாகம் ஒன்றாக)
காதல்காரா! காதலாட்டக்காரா!
மன்னவனோ மாயவனோ
மலர்ந்த காதல் கொடியிலா கையிலா
தூண்டிலா! நீ ஊஞ்சலா!
தீக்காட்டில் பூ மலருமா!?
Click for thumbs down.0Click for thumbs up.0
#5 · August 23, 2024, 10:34 am
Quote from Pengal Thalam on August 23, 2024, 10:34 amவதனி
ப்ரண்ட்ஸ்..ஒரு ஹேப்பி நியுஸ். என்ன தெரியுமா? அதை சொல்ல தான் வந்துருக்கேன்.விக்ரம்- இவனைப்பத்தி என்ன சொல்ல, இவனை பிடிக்கல பிடிக்கலன்னு என்னை வச்சு செஞ்சீங்க. ஆனா இவ்ளோ பிடிக்கும்னு இப்போதான் புரிஞ்சது.எப்படி தெரியுமா? இப்போ தளிர் புக் மூனாவது முறையா பிரின்டிங்க் போட்டு கொடுத்துருக்கேன்.ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. இது வாவ் ஃபீல்தான்.மூனு வருசம் எழுதினேன். 83 எபிசோட். நானே எதிர்பார்க்கல இவ்ளோ பெரிய கதையா வரும்னு. இவனை புக் போடனும்னு எனக்கு தோனவே இல்லை. ஆனா ரீடர்ஸ் கேட்டுட்டே இருக்கவும், சரி போட்டுத்தான் பார்க்கலாம்னு டிடிபிக்கு கொடுத்தேன். அப்போ சசிமா(சஷிமுரளி) Priyanga Natchimuthu சொன்னாங்க, வதா கண்டிப்பா இது ரெண்டு பார்ட்தான் போட முடியும், ஒரு பார்ட்டுக்கு வாய்ப்பே இல்லைன்னாங்க.ரெண்டு பார்ட்ன்னா வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டேன். மூனு வருஷம் சைட்ல இருந்த ஸ்டோரி, அப்புறம் கிண்டில்ல இருக்கு. இதை ரெண்டு பார்ட் போட்டு யார் வாங்குவான்னு சொல்லிட்டு விட்டுட்டேன்.ஆனா சஷிமா அதெல்லாம் இல்ல வதா போடு, நான் கூட இப்போ ரெண்டு பார்ட் போட்டேன், நல்ல மூவிங்க்தான்னு சொன்னாங்க. அப்புறம் ரீடர்சும் கேட்டுட்டே இருக்கவும், சரி பப்ளிஷ் பண்ணிடலாம்னு முடிவு பண்ணி புக் போட்டேன்.ஆனா நிச்சயமா இவ்வளவு வரவேற்பை எதிர்பார்க்கல. ஒரு ரீடர் கோயம்புத்தூர்ல இருந்து கால் பண்ணி ஒரு மணி நேரம் இவனை திட்டி பேசுறாங்க (ஃபீலிங்க் ஷை அவ்வ்)அவனே பாவம் விட்டுடுங்கன்னு கெஞ்சி கதறுன பிறகே வச்சாங்க.இப்படி பேரன் பேத்தி எடுத்த பிறகும் கூட திட்டுறீங்களே உங்களுக்கு மனசாட்சி இல்லையான்னு மைண்ட்வாய்ஸ்ல புலம்பிட்டு வச்சிட்டேன்.இப்படி இன்னும் உங்க வாய்க்கு அவலா இருக்க விக்ரம் கிடைக்குமிடம்நம்ம நிவிதா டிஸ்ட்ரிபியுஷன்.விக்ரம் மட்டுமில்ல, வைகை எழுத்தாளர்களின் புத்தகங்களும் கிடைக்கும்.4)வைகை பதிப்பகத்தின் ஜூலை மாத வெளியீடுகள் :i) எனை தழுவும் இளந்தளிரே..!! – வதனி - பாகம் 1 & 2விலை : ₹940/-தள்ளுபடி விலை: ₹845/-ii) அச்சம் ஏனடி அனிச்சம் பூவே..!! - பால தர்ஷாவிலை : ₹420/-தள்ளுபடி விலை : ₹380/-iii) சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்..!! – அதியாவிலை : ₹280/-தள்ளுபடி விலை : ₹250/-இங்கு உள்ள அனைத்து புத்தகங்களும் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கும்.ஐந்து புத்தகங்கள் சேர்த்து வாங்குபவர்களுக்கு கொரியர் சார்ஜ் முற்றிலும் இலவசம்.விற்பனைக்கு உள்ள மற்ற புத்தகங்களை பற்றிய தகவலுக்கு கீழே உள்ள வாட்ஸ்அப் சேனலில் இணைந்துக் கொள்ளுங்கள்..புத்தகத்தை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் :நிவிதா டிஸ்ட்ரிபியுஷன் - 99940 47771 / 99623 18439
வதனி
ப்ரண்ட்ஸ்..
ஒரு ஹேப்பி நியுஸ். என்ன தெரியுமா? அதை சொல்ல தான் வந்துருக்கேன்.
விக்ரம்- இவனைப்பத்தி என்ன சொல்ல, இவனை பிடிக்கல பிடிக்கலன்னு என்னை வச்சு செஞ்சீங்க. ஆனா இவ்ளோ பிடிக்கும்னு இப்போதான் புரிஞ்சது.
எப்படி தெரியுமா? இப்போ தளிர் புக் மூனாவது முறையா பிரின்டிங்க் போட்டு கொடுத்துருக்கேன்.
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. இது வாவ் ஃபீல்தான்.
மூனு வருசம் எழுதினேன். 83 எபிசோட். நானே எதிர்பார்க்கல இவ்ளோ பெரிய கதையா வரும்னு. இவனை புக் போடனும்னு எனக்கு தோனவே இல்லை. ஆனா ரீடர்ஸ் கேட்டுட்டே இருக்கவும், சரி போட்டுத்தான் பார்க்கலாம்னு டிடிபிக்கு கொடுத்தேன். அப்போ சசிமா(சஷிமுரளி) Priyanga Natchimuthu சொன்னாங்க, வதா கண்டிப்பா இது ரெண்டு பார்ட்தான் போட முடியும், ஒரு பார்ட்டுக்கு வாய்ப்பே இல்லைன்னாங்க.
ரெண்டு பார்ட்ன்னா வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டேன். மூனு வருஷம் சைட்ல இருந்த ஸ்டோரி, அப்புறம் கிண்டில்ல இருக்கு. இதை ரெண்டு பார்ட் போட்டு யார் வாங்குவான்னு சொல்லிட்டு விட்டுட்டேன்.
ஆனா சஷிமா அதெல்லாம் இல்ல வதா போடு, நான் கூட இப்போ ரெண்டு பார்ட் போட்டேன், நல்ல மூவிங்க்தான்னு சொன்னாங்க. அப்புறம் ரீடர்சும் கேட்டுட்டே இருக்கவும், சரி பப்ளிஷ் பண்ணிடலாம்னு முடிவு பண்ணி புக் போட்டேன்.
ஆனா நிச்சயமா இவ்வளவு வரவேற்பை எதிர்பார்க்கல. ஒரு ரீடர் கோயம்புத்தூர்ல இருந்து கால் பண்ணி ஒரு மணி நேரம் இவனை திட்டி பேசுறாங்க (ஃபீலிங்க் ஷை அவ்வ்)
அவனே பாவம் விட்டுடுங்கன்னு கெஞ்சி கதறுன பிறகே வச்சாங்க.
இப்படி பேரன் பேத்தி எடுத்த பிறகும் கூட திட்டுறீங்களே உங்களுக்கு மனசாட்சி இல்லையான்னு மைண்ட்வாய்ஸ்ல புலம்பிட்டு வச்சிட்டேன்.
இப்படி இன்னும் உங்க வாய்க்கு அவலா இருக்க விக்ரம் கிடைக்குமிடம்
நம்ம நிவிதா டிஸ்ட்ரிபியுஷன்.
விக்ரம் மட்டுமில்ல, வைகை எழுத்தாளர்களின் புத்தகங்களும் கிடைக்கும்.
4)வைகை பதிப்பகத்தின் ஜூலை மாத வெளியீடுகள் :
i) எனை தழுவும் இளந்தளிரே..!! – வதனி - பாகம் 1 & 2
விலை : ₹940/-
தள்ளுபடி விலை: ₹845/-
ii) அச்சம் ஏனடி அனிச்சம் பூவே..!! - பால தர்ஷா
விலை : ₹420/-
தள்ளுபடி விலை : ₹380/-
iii) சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்..!! – அதியா
விலை : ₹280/-
தள்ளுபடி விலை : ₹250/-
இங்கு உள்ள அனைத்து புத்தகங்களும் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
ஐந்து புத்தகங்கள் சேர்த்து வாங்குபவர்களுக்கு கொரியர் சார்ஜ் முற்றிலும் இலவசம்.
விற்பனைக்கு உள்ள மற்ற புத்தகங்களை பற்றிய தகவலுக்கு கீழே உள்ள வாட்ஸ்அப் சேனலில் இணைந்துக் கொள்ளுங்கள்..
புத்தகத்தை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் :
நிவிதா டிஸ்ட்ரிபியுஷன் - 99940 47771 / 99623 18439
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 155,435