Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

தூரிகை சரவணன்

தூரிகை சரவணன்  :

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்!

 

அனைவருக்கும் இனிய உகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள்! 

 

இந்நன்னாளில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

 

நம்ம ஊறுகாய் கம்பனி ஓனர் அமுதனையும் அவன் ராசாத்தி குமுதாவையும் யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கு? 

 

ஆமா! அவங்க என்னுடைய ஏழாவது புத்தகமான "அமுதம் பொழியும்! குமுதம் மலரும்!" மூலமா புத்தக வடிவில் உங்களை இப்ப சந்திக்க வந்து இருக்காங்க.

 

முழுக்க முழுக்க நெல்லை வட்டார வழக்கில் பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி நான் எழுதிய இந்த புத்தகத்தை

வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு வாங்கலாம். 

 

பிரியா நிலையம்

9444462284

 

புத்தகம் வெளியிடும் பிரியா நிலையத்தாருக்கும் அவர்களிடம் பேசி புத்தகம் வெளிவர உதவி செய்த மல்லிகா மேமிற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இதற்கு முன் வெளி வந்த அனைத்து புத்தகங்களுக்கும் ஆதரவு தந்தது போல் இந்த புத்தகத்துக்கும் ஆதரவு தந்து புத்தகம் வாங்கி படித்து உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

நன்றி!

தூரிகை சரவணன்

 

 

 

Uploaded files:
  • FB_IMG_1712657185325.jpg
  • FB_IMG_1712657191276.jpg