Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

தூரிகா சரவணன்

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
கீழ்க்கண்ட நான்கு கதைகளும் april 24 முதல் Prime reading வாசகர்களுக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
Prime வாசகர்கள் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
குளிர்தருவே! தருநிழலே!(Tamil Edition)
ஒருவர் மனதிலே ஒருவரடி!(Tamil Edition)
மனமே! நினைவை மறந்து விடு!(Tamil Edition)
வாராதிருப்பானோ!(Tamil Edition
 
[ நீங்களே உங்கள் கதை குறித்த கருத்துக்களை இங்கு லாக் இன் [Log In] செய்து மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் தோழிகளே ]