Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

துளசி ராஜ்

..

வணக்கம் நட்பூக்களே
என்னுடைய "மழைச்சாரலாய் என்னைத் தீண்டியக் காதலே" கதையை ரீரன் பண்றேன். இது நான் எழுதிய மூன்றாவது கதை. கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க..
திங்கள் முதல் வெள்ளி வரை தினம் ஒரு பதிவாகப் பதிவிடுகிறேன். புதிதாக படிப்பவர்கள் தயங்காமல் உங்களது கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
இன்று மட்டும் இரு அத்தியாயங்கள்..
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
 
May be an image of 6 people, people smiling and text