எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்நேரடி புத்தக அறிவிப்புதுளசி ராஜ்
துளசி ராஜ்
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · June 24, 2024, 2:51 pm
Quote from Pengal Thalam on June 24, 2024, 2:51 pm
வணக்கம் நட்பூக்களேஒரு சந்தோஷமான அறிவிப்புடன் வந்து இருக்கேன்.VNS Publishing ஜுன் மாத வெளியீடாக நமது நாட்டாமை உங்களது கரங்களில் தவழ வருகிறார்.எஸ்.."வரமும் தவமும் நீயே"துளசி ராஜ்விலை - Rs. 310/-(முதல் மரியாதை தொடர் என்பதை திருவிளையாடல் தொடர் என்று மாற்றி இருக்கிறேன். மற்றபடி கதையில் எந்த மாற்றமும் இல்லை)எனது கதைகளைத் தொடர்ந்து அச்சுப் புத்தகங்களாக வெளியிட்டு வரும் Jaanu Nav அக்காவிற்கு மிக்க நன்றி. (நன்றி என்னும் வார்த்தை என்னைப் பொறுத்த அளவில் சிறிது தான்) Love you sisஇன்று முதல் கடைகளில் புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.கிடைக்கும் இடங்கள்:-priyanilayam - 94444 62284SS distribution - 82486 61309Arun publication - 90031 45749
வணக்கம் நட்பூக்களே
ஒரு சந்தோஷமான அறிவிப்புடன் வந்து இருக்கேன்.
VNS Publishing ஜுன் மாத வெளியீடாக நமது நாட்டாமை உங்களது கரங்களில் தவழ வருகிறார்.
எஸ்..
"வரமும் தவமும் நீயே"
துளசி ராஜ்
விலை - Rs. 310/-
(முதல் மரியாதை தொடர் என்பதை திருவிளையாடல் தொடர் என்று மாற்றி இருக்கிறேன். மற்றபடி கதையில் எந்த மாற்றமும் இல்லை)
எனது கதைகளைத் தொடர்ந்து அச்சுப் புத்தகங்களாக வெளியிட்டு வரும் Jaanu Nav அக்காவிற்கு மிக்க நன்றி. (நன்றி என்னும் வார்த்தை என்னைப் பொறுத்த அளவில் சிறிது தான்) Love you sis
இன்று முதல் கடைகளில் புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.
கிடைக்கும் இடங்கள்:-
priyanilayam - 94444 62284
SS distribution - 82486 61309
Arun publication - 90031 45749
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 155,553