Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

தீபா செண்பகம்

 

மனசுதடுமாறும் 1&2 கதை திரிகள்.
மனசு_தடுமாறும் 1
சென்ற வருடம் போட்டி கதையாக எழுதியது. முடிவுற்ற நாவல்.
இருவாச்சி தளத்தில் அதை பதிவேற்றம் செய்கிறேன். முடிந்தவரை விரைவில் பதிவேற்றம் செய்து விடுவேன்.
மனசு தடுமாறும் 2- சொக்கநாதன் நான் தாண்டி.
திங்கள், புதன், வெள்ளி மூன்று தினங்கள் வரும்.
முன்குறிப்பு- கதைக்கரு- இருதார மணம் / ஒவ்வாமை உள்ளவர் தவிர்க்கவும்.
 
May be an image of 1 person, passion flower and text
 
May be an image of 2 people and text