Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

தீபா செண்பகம்

தீபா செண்பகம்
பத்மாசினி.
இந்தக்கதையின் ஆரம்பம், தேனூர் சித்திரை திருவிழாவில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்தோடு ஆரம்பித்து, 15 அத்தியாயங்கள்...எழுமலை வரை,வரலாற்று புனைவாக கதை பயணித்து உள்ளது. இனி அடுத்து, பெருமாள் சிலைகளை கண்டெடுத்து, ஸ்தாபிப்பது என ஆண்மீக, சமூக நடப்புக்குள் செல்ல வேண்டும்.
இந்த கதைக்கான தரவுகள் என்னை வந்தடையும் என காத்திருந்து, காத்திருந்து தான் நகர்த்தி செல்கிறேன்.அதனால் கால தாமதமும் ஆகிறது. விரைவில் நான் தேடும்பத்தரவுகள்,என்னை வந்தடைந்து கதையை நகர்த்தி செல்ல, கள்ளழகர் அருள்புரிவாராக.
கழுவன்குடும்பம் அட்டவணை உங்கள் பார்வைக்கு...
 
May be an image of text that says 'கழுவன் குடும்பம் முதல் தாரம் வெள்ளையம்மாள் கழுவன் கருத்தய்யா இரண்டாம் தாரம் பேச்சியம்மாள் 1 மகன் சந்தன ராசுமருமகள்பொன்னுத்தாயி பேரன் தங்க ராசு தேவன்- (பேரன் மனைவிஅழகாயி) 4.மகன்கழுவன் சிம்ம ராசுதேவன் மருமகள் தாடகை நாச்சி /கோதை/ராக்காயி மகள் -நெல்லமதாள்தும்கன்செல்லாயன் பேரன்செல்ல முத்தையன் பூங்குயில் கணவன்) பேத்தி அழகாயி (தங்க ராசு மனைவி) பேரன்-சாமி கருப்ப தேவன் பேத்திகள் செம்பதுமம் சித்திரை குமுதம் ,சாமந்தி 3.மகன் வர் ராசு மருமகள் வேலாயி பேரன்- சந்தன கருப்ப தேவன் பேத்தி பூங்குயில் கணவன் செல்லமுத்தையன் கொள்ளு பேத்தி செவ்வழகி பேரன்-முத்து ராசு .5. மகன்ரங்கராசுதேவன் மருமகள் முத்து முத்துநாச்சி நாச்சி பேத்திகள் செம்பவளம் செம்மீனாள்'