Forum

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

தீபா செண்பகம்

” பாண்டிக் குடும்பமா !
ம்ம்… கேள்விப் பட்டிருக்கேன்… வாசிக்க ஆசை தான்.. நிறைய கேரக்டர் இருக்குமாமே… தொடரா வந்திருக்கும் போதே வாசிச்சிருக்கனும்…
அப்பா… எவ்வளவு பெரிசு. மலைப்பா இருக்கு ” இப்படி யோசிப்பவரா நீங்கள்…
“ஆஹா… பாண்டிக் குடும்பமா… நம்ம கதை. திரும்ப வாசிக்கலாம் . ரொம்ப நாள் கழிச்சு மணிக்குயில்களை ரசிக்கலாம்” எனும்… பாண்டிக் குடும்ப வாசகரா…
யாராக இருந்தாலும் வாருங்கள்.
மறுபடியும் ஐ பஸ்டுல இருந்து, மனச தாடி மணிக்குயில் ல இருந்து கதையை ஆரம்பிப்போம்.
தினமும் ஒரு எபிஸோட்… சுளுவா படிச்சிட்டு போயிடலாம்.
இருவாச்சி புதிய தளத்தில்….
மணிக்குயில்களோடு பயணத்தை ஆரம்பிக்கலாம்….