எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
தீபா செண்பகம்
Quote from Pengal Thalam on April 14, 2024, 4:24 pmதீபா செண்பகம் :
#இருவாச்சி
#iruvachi
#deepasenbagam
அன்புள்ளங்களுக்கு வணக்கம்.
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாளில், ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை உங்களோடு பகிர வந்திருக்கிறேன்.
எனது எழுத்து பயணத்தில், இது ஒரு மைல்கல் என்றே சொல்லாம். ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுத்தாளராவேன் என்று நினைத்தும் பார்த்தது இல்லை. விதி வலியது, இணையம் தந்த கொடை, நானும் எழுத்தாளராகி, பிரதிலிபி, பிற தளங்கள், அமேசான் கிண்டில், பதிப்பு புத்தகம், ஓசை புத்தகம் என ஒவ்வொரு இடத்திலும் கால் பதித்து விட்டேன்.
இணைய எழுத்தாளர்களின் அடுத்த கட்ட இலக்கு என்பது அவரவருக்கான பிரத்தியேக தளமாகத்தான் இருக்கும் . நான் மட்டும் விதிவிலக்கா என்ன, இதோ அந்த இலக்கு, கனவையும் நினைவாக்க , சக எழுத்தாள தோழியான, பெயரில் கூட பொருத்தம் உடைய தீபாஸ் அவர்களோடு தீபா செண்பகமாகிய நானும் இணைந்து தொடங்கும் தளம்
"இருவாச்சி - கதையும், கவிதையும்" .
https://iruvachi.com/
இது எங்கள் கதைகளுக்கான தளம் மட்டுமன்று. கதை, கவிதை, கட்டுரைகளுக்கான பொதுத் தளம்.
இணையம் எங்களுக்கு வாசிப்பின் சுவாரஸ்யத்தையும், எழுதும் ஆர்வத்தையும் ,எண்ணற்ற தோழமைகளையும் பெற்றுத் தந்தது. நாவல் உலகையும் தாண்டி, கவிதை, கட்டுரை, விமர்சனம் , வாழ்வியல் அனுபவங்களையும் எழுதும் தோழமைகளுக்கான தளம் வேண்டுமென்று சிந்தித்தோம்.
நூற்றாண்டு கண்ட எழுத்தாளர் முதல், கன்னித் தமிழ்-கணினித் தமிழ் எழுத்தாளர் வரை எல்லோருக்குமான தளம். சிறுகதைகள், ஒருபக்க கதை, கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், வாழ்வியல் அனுபவங்கள் ,நையாண்டி எழுத்துக்கள் எல்லாவற்றையும் இங்கே பகிரலாம்.
வாசகர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள், நட்புகள், உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம்.
தங்கள் மேலான ஆதரவையும், விருப்பமிருப்பவர்கள் பங்களிப்பையும் தாருங்கள்.
வாசிப்பை நேசித்து, இணைந்து பயணிப்போம்.
தீபா செண்பகம்.
Home - இருவாட்சி கதை கவிதை கட்டுரைக்கான ஒரு தளம்
IRUVACHI.COM

Address
https://iruvachi.com/?fbclid=IwAR17kh2taOhavd-pe6R7m8ttqrUAD7DMZArZe0ETXpDRlvkAJN3SZgPGUd4
தீபா செண்பகம் :