எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
தினசரி அப்டேட்
Quote from Pengal Thalam on February 23, 2024, 9:47 pmவணக்கம் தோழமைகளே! நான் பெண்கள்தளம் ஹேமா. உங்கள் கதை பதிவிடும் இணைய இணைப்பை facebook ஏற்றுக்கொள்ளவில்லை என்று வருத்தம் இருக்கும். எந்த தளமாக இருந்தாலும் நீங்கள் கதை எழுதும் தளத்தின் இணைய இணைப்பை, உங்கள் தினசரி அப்டேட்களை நீங்கள் எவ்வாறு facebook ல் விவரத்துடன் அளிப்பீர்களோ அவ்வாறே இங்கும் 'இடைப்பட்ட அத்தியாயங்கள்' என்ற பக்கத்தில் 'new topic - ஐ கிளிக் செய்து நீங்கள் பதிவிடலாம். இங்கு தினமும் கதைகள் மீது ஆர்வம் கொண்டு விவரகளை தெரிந்து கொள்ள வரும் வாசகர்களுக்கு உங்கள் கதைகளின் விவரங்களை நீங்கள் அளித்து, நீங்களும் பயனடைந்து, உங்கள் வாசகர்களையும் மகழ்ச்சிப்படுத்துங்கள். நன்றி.
வணக்கம் தோழமைகளே! நான் பெண்கள்தளம் ஹேமா. உங்கள் கதை பதிவிடும் இணைய இணைப்பை facebook ஏற்றுக்கொள்ளவில்லை என்று வருத்தம் இருக்கும். எந்த தளமாக இருந்தாலும் நீங்கள் கதை எழுதும் தளத்தின் இணைய இணைப்பை, உங்கள் தினசரி அப்டேட்களை நீங்கள் எவ்வாறு facebook ல் விவரத்துடன் அளிப்பீர்களோ அவ்வாறே இங்கும் 'இடைப்பட்ட அத்தியாயங்கள்' என்ற பக்கத்தில் 'new topic - ஐ கிளிக் செய்து நீங்கள் பதிவிடலாம். இங்கு தினமும் கதைகள் மீது ஆர்வம் கொண்டு விவரகளை தெரிந்து கொள்ள வரும் வாசகர்களுக்கு உங்கள் கதைகளின் விவரங்களை நீங்கள் அளித்து, நீங்களும் பயனடைந்து, உங்கள் வாசகர்களையும் மகழ்ச்சிப்படுத்துங்கள். நன்றி.