எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்நேரடி புத்தக அறிவிப்புசெப்டம்பர் மாத வெளியீடு
செப்டம்பர் மாத வெளியீடு
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · September 2, 2024, 12:36 pm
Quote from Pengal Thalam on September 2, 2024, 12:36 pmநிலா பிரகாஷ் :
**Unveil the Mystery**Dive into the world of suspense with **'Roja Nirathil Raththa Thittukal'** by Nila Prakash. A crime thriller that will keep you on the edge of your seat! #NewRelease #CrimeThriller #NilaPrakash #BookLaunch #SuspenseReadsரோஜா நிறத்தில் இரத்*தத் திட்டுகள் - நிலா பிரகாஷ்புத்தக வடிவில் வாங்க நினைப்பவர்கள் கீழுள்ள லிங்கை preorder செய்யலாம் #DNApublicationsBook price ₹200 including courier chargesPre-order Link
நிலா பிரகாஷ் :
**Unveil the Mystery**
Dive into the world of suspense with **'Roja Nirathil Raththa Thittukal'** by Nila Prakash. A crime thriller that will keep you on the edge of your seat! #NewRelease #CrimeThriller #NilaPrakash #BookLaunch #SuspenseReads
ரோஜா நிறத்தில் இரத்*தத் திட்டுகள் - நிலா பிரகாஷ்
புத்தக வடிவில் வாங்க நினைப்பவர்கள் கீழுள்ள லிங்கை preorder செய்யலாம் #DNApublications
Book price ₹200 including courier charges
Pre-order Link
Click for thumbs down.0Click for thumbs up.0
#2 · September 2, 2024, 1:14 pm
Quote from Pengal Thalam on September 2, 2024, 1:14 pmஅஞ்சனா சுபி
கதை : கண்ணுக்கு நிறைஞ்ச கல்யாணம்
ஆசிரியர் : அஞ்சனா சுபிவிலை : Rs. 340/-புத்தகம் கிடைக்கும் இடம்பிரியா நிலையம் - 9444462284அருண் பதிப்பகம் -9003145749SS DISTRIBUTION -8248661309
அஞ்சனா சுபி
கதை : கண்ணுக்கு நிறைஞ்ச கல்யாணம்
ஆசிரியர் : அஞ்சனா சுபி
விலை : Rs. 340/-
புத்தகம் கிடைக்கும் இடம்
பிரியா நிலையம் - 9444462284
அருண் பதிப்பகம் -9003145749
SS DISTRIBUTION -8248661309
Click for thumbs down.0Click for thumbs up.0
#3 · September 4, 2024, 9:24 am
Quote from Pengal Thalam on September 4, 2024, 9:24 amநிதனி பிரபு
எல்லோருக்கும் வணக்கம்,ஒக்டோபர் மாத வெளியீடாக ரோசி அக்காவின் நிர்மலவதனா நாவலும், என்னுடைய இடைவெளி வலிக்குதே நாவலும் வெளியாக இருக்கிறது. யாருக்காவது இந்த நாவல்கள் வேண்டுமாயின் என்னுடைய உள்பெட்டியைத் தட்டுங்கள். இல்லையானால் அருண் பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளுங்கோ.இலங்கை வாழ் மக்களே, உங்களுக்கும் வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கோ. இலங்கைக்கே வரவழைத்துத் தருவேன். உள்ளூர் பார்சல் சார்ஜ் மற்றும் புத்தகக் காசுடன் பெற்றுக்கொள்ளலாம்.நிர்மலவதனா - 180Rs (இந்தியன் ரூபாய்)இடைவெளி வலிக்குதே - 400Rs (இந்தியன் ரூபாய்)அருண் பதிப்பகம்: 091 9003145749
நிதனி பிரபு
எல்லோருக்கும் வணக்கம்,
ஒக்டோபர் மாத வெளியீடாக ரோசி அக்காவின் நிர்மலவதனா நாவலும், என்னுடைய இடைவெளி வலிக்குதே நாவலும் வெளியாக இருக்கிறது. யாருக்காவது இந்த நாவல்கள் வேண்டுமாயின் என்னுடைய உள்பெட்டியைத் தட்டுங்கள். இல்லையானால் அருண் பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளுங்கோ.
இலங்கை வாழ் மக்களே, உங்களுக்கும் வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கோ. இலங்கைக்கே வரவழைத்துத் தருவேன். உள்ளூர் பார்சல் சார்ஜ் மற்றும் புத்தகக் காசுடன் பெற்றுக்கொள்ளலாம்.
நிர்மலவதனா - 180Rs (இந்தியன் ரூபாய்)
இடைவெளி வலிக்குதே - 400Rs (இந்தியன் ரூபாய்)
அருண் பதிப்பகம்: 091 9003145749
Click for thumbs down.0Click for thumbs up.0
#4 · September 5, 2024, 10:23 am
Quote from Pengal Thalam on September 5, 2024, 10:23 amமல்லிகையின் வாணியில்
செப்டம்பர் மாத நாவல்கள் உங்கள் அருகாமை கடைகளில் கிடைக்கிறது.
மல்லிகையின் வாணியில்
செப்டம்பர் மாத நாவல்கள் உங்கள் அருகாமை கடைகளில் கிடைக்கிறது.
Click for thumbs down.0Click for thumbs up.0
#5 · September 5, 2024, 8:04 pm
Quote from Pengal Thalam on September 5, 2024, 8:04 pmநித்யா மாரியப்பன்
ஹலோ மக்களே'ஒரு காதலும் சில கவிதைகளும்' (சரபேஸ்வரன் சங்கவி)'மதுரமாய் நான் காதல்' (அபூர்வன் கீர்த்தனா)இரண்டு நாவல்கள் அருணோதயம் பதிப்பகத்தில் புத்தகங்களா வந்தாச்சுதொடர்ந்து புத்தகம் போட வாய்ப்பு வழங்கும் Somasundaram Arunachalam சாருக்கும், அருணோதயம் பதிப்பகத்தாருக்கும் நன்றிபுத்தகம் வாங்க விரும்புறவங்க 99520 76258 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.Athi Praba அக்கா Ezhil Anbu அக்கா உங்க ரெண்டு பேருக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ்...
நித்யா மாரியப்பன்
ஹலோ மக்களே
'ஒரு காதலும் சில கவிதைகளும்' (சரபேஸ்வரன் சங்கவி)
'மதுரமாய் நான் காதல்' (அபூர்வன் கீர்த்தனா)
இரண்டு நாவல்கள் அருணோதயம் பதிப்பகத்தில் புத்தகங்களா வந்தாச்சு
தொடர்ந்து புத்தகம் போட வாய்ப்பு வழங்கும் Somasundaram Arunachalam சாருக்கும், அருணோதயம் பதிப்பகத்தாருக்கும் நன்றி
புத்தகம் வாங்க விரும்புறவங்க 99520 76258 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
Athi Praba அக்கா Ezhil Anbu அக்கா உங்க ரெண்டு பேருக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ்...
Click for thumbs down.0Click for thumbs up.0
#6 · September 9, 2024, 10:55 am
Quote from Pengal Thalam on September 9, 2024, 10:55 amஇந்த மாதம் பூ மகள் மாதயிதழில் வெளியாகியிருக்கு. உங்களுக்கு புத்தகம் வேண்டுமாயின் 8778957276 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் GPay மூலமாக பணம் செலுத்தினால் புத்தகம் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.படிச்சா உங்க கருத்தை சொல்லுங்கநன்றி.பிரவீணா தங்கராஜ்
இந்த மாதம் பூ மகள் மாதயிதழில் வெளியாகியிருக்கு. உங்களுக்கு புத்தகம் வேண்டுமாயின் 8778957276 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் GPay மூலமாக பணம் செலுத்தினால் புத்தகம் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
படிச்சா உங்க கருத்தை சொல்லுங்க
நன்றி.
பிரவீணா தங்கராஜ்
Click for thumbs down.0Click for thumbs up.0
#7 · September 12, 2024, 7:46 pm
Quote from Pengal Thalam on September 12, 2024, 7:46 pmThulasi Raj novels
துளசி ராஜ் :வணக்கம் நட்பூக்களே..இன்று என் அப்பா, அம்மாவோட திருமண நாள். அவர்களுடைய பெயரில் புதிதாக பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி உள்ளேன்.அதில் என்னுடைய திருவிளையாடல் தொடர்கதையின் இரண்டாவது பாகமான "உன் வசமாகிறேன் உயிரே" நேரடி புத்தகம் முதல் பதிப்பாக வெளி வந்துள்ளது என்பதை பெருமகிழ்ச்சி உடன் தெரிவித்து கொள்கிறேன். அதற்கு உங்களது அன்பும் ஆதரவும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.விரைவில் அடுத்த பாகமும் நேரடி புத்தகமாக வெளிவரும்..உன் வசமாகிறேன் உயிரே (திருவிளையாடல் 2)விலை - Rs. 290/-புத்தகம் கிடைக்குமிடம்பிரியா நிலையம்94444 62284SS distribution82486 61309இலங்கை வாசிக்களுக்கு part 2 book is available in January monthNow, pre-order in Adhi distribution0777315574Price - 1200 (LKR)
Thulasi Raj novels
துளசி ராஜ் :
வணக்கம் நட்பூக்களே..
இன்று என் அப்பா, அம்மாவோட திருமண நாள். அவர்களுடைய பெயரில் புதிதாக பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி உள்ளேன்.
அதில் என்னுடைய திருவிளையாடல் தொடர்கதையின் இரண்டாவது பாகமான "உன் வசமாகிறேன் உயிரே" நேரடி புத்தகம் முதல் பதிப்பாக வெளி வந்துள்ளது என்பதை பெருமகிழ்ச்சி உடன் தெரிவித்து கொள்கிறேன். அதற்கு உங்களது அன்பும் ஆதரவும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
விரைவில் அடுத்த பாகமும் நேரடி புத்தகமாக வெளிவரும்..
உன் வசமாகிறேன் உயிரே (திருவிளையாடல் 2)
விலை - Rs. 290/-
புத்தகம் கிடைக்குமிடம்
பிரியா நிலையம்
94444 62284
SS distribution
82486 61309
இலங்கை வாசிக்களுக்கு part 2 book is available in January month
Now, pre-order in Adhi distribution
0777315574
Price - 1200 (LKR)
Click for thumbs down.0Click for thumbs up.0
#8 · September 16, 2024, 4:33 pm
Quote from Pengal Thalam on September 16, 2024, 4:33 pmSaranya Hema
சரண்யாஹேமா - மந்திரப்பொன் மேகங்கள்ஹாய் அன்பூக்களே,இந்த சந்தோஷங்கள் தொடரவேண்டும் என்னும் ஆசையுடனும், வேண்டுதலுடனும்ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன்மடல் பூத்த முல்லை & ஸ்ருங்காரம் பூவாரம் சூட என்ற இரு நாவல்களும் நாளை மறுநாள் புதனன்று புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்அர்னவ் சபரிவாசன் - முல்லை மலர் & ஆதித்தன் - நிஷாந்தினி கதாபாத்திரங்கள் இனி புத்தகம் வாயிலாகவும் உங்களுடன்புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பலபுத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-9952076258, 7200836063
Saranya Hema
சரண்யாஹேமா - மந்திரப்பொன் மேகங்கள்
ஹாய் அன்பூக்களே,
இந்த சந்தோஷங்கள் தொடரவேண்டும் என்னும் ஆசையுடனும், வேண்டுதலுடனும்
ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன்
மடல் பூத்த முல்லை & ஸ்ருங்காரம் பூவாரம் சூட என்ற இரு நாவல்களும் நாளை மறுநாள் புதனன்று புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
அர்னவ் சபரிவாசன் - முல்லை மலர் & ஆதித்தன் - நிஷாந்தினி கதாபாத்திரங்கள் இனி புத்தகம் வாயிலாகவும் உங்களுடன்
புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258, 7200836063
Click for thumbs down.0Click for thumbs up.0
#9 · September 18, 2024, 12:55 pm
Quote from Pengal Thalam on September 18, 2024, 12:55 pmஹாய் மக்களே,மீண்டும் மகிழ்ச்சியான செய்தி. நம் ஏசி மெக்கானிக்கும் உமையாளும் இப்போது புத்தக வடிவில் இன்று மாலை வெளியானது.பதிப்பித்த சசி நிலையத்தாருக்கும், அருணோதயம் குழுமத்திற்கும் என மனமார்ந்த நன்றிதொடர்ந்து ஆதரவளிக்கும் அத்தனை வாசகர்ளுக்கும் நட்பும் நன்றியும்புத்தகங்களைப் பெற அருணோதயத்தை தொடர்பு கொள்ளுங்கள். மொபைல் எண் 9952076258
ஹாய் மக்களே,
மீண்டும் மகிழ்ச்சியான செய்தி. நம் ஏசி மெக்கானிக்கும் உமையாளும் இப்போது புத்தக வடிவில் இன்று மாலை வெளியானது.
பதிப்பித்த சசி நிலையத்தாருக்கும், அருணோதயம் குழுமத்திற்கும் என மனமார்ந்த நன்றி
தொடர்ந்து ஆதரவளிக்கும் அத்தனை வாசகர்ளுக்கும் நட்பும் நன்றியும்
புத்தகங்களைப் பெற அருணோதயத்தை தொடர்பு கொள்ளுங்கள். மொபைல் எண் 9952076258
Click for thumbs down.0Click for thumbs up.0
#10 · September 18, 2024, 12:59 pm
Quote from Pengal Thalam on September 18, 2024, 12:59 pmJaanu Nav
வணக்கம் மக்களே,நம்ம ரூபன் அம்பிகாவை நியாபகம் இருக்கா? Yes yes அவங்களே தான்.மீட்டாத வீணையே விரலோடு கோபமா! இப்போ புத்தகமாக கடைகளில்கிடைக்கும்.Priyanilayam- 94444 62284SS distribution- 82486 61309விலை ரூ.365Cover pic : Designed by Pragadesh Rathnavel
Jaanu Nav
வணக்கம் மக்களே,
நம்ம ரூபன் அம்பிகாவை நியாபகம் இருக்கா? Yes yes அவங்களே தான்.
மீட்டாத வீணையே விரலோடு கோபமா! இப்போ புத்தகமாக கடைகளில்
கிடைக்கும்.
Priyanilayam- 94444 62284
SS distribution- 82486 61309
விலை ரூ.365
Cover pic : Designed by Pragadesh Rathnavel
Click for thumbs down.0Click for thumbs up.0
#11 · September 21, 2024, 4:35 pm
Quote from Pengal Thalam on September 21, 2024, 4:35 pmDeepashvini Sunder
செல்லம்ஸ்உங்க கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வந்திருக்கேன்என்னுடைய “என்னை மறந்தாய் ஏனடா” கதை யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கு. இந்த கதையை எழுதி கிட்டத்தட்ட 5 வருஷம் இருக்கும்..இப்ப அந்த கதை #நெஞ்சம்_தேடும்_நேசப்பூவே” என்ற தலைப்பில் எங்களின் #சாய்_விருட்சம்_பதிப்பகம் மூலமாக வெளிவந்து இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்விலை ரூ. 330 /-புத்தகம் கிடைக்கும் இடங்கள்.பிரியா நிலையம் - 09444462284அருண் பதிப்பகம் - 09003145749புத்தகம் வாங்குவதில் ஏதாவது கேள்விகள் இருந்தால் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்Ph. 94448 77056அன்புடன்தீபஷ்வினி
Deepashvini Sunder
செல்லம்ஸ்
உங்க கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வந்திருக்கேன்
என்னுடைய “என்னை மறந்தாய் ஏனடா” கதை யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கு. இந்த கதையை எழுதி கிட்டத்தட்ட 5 வருஷம் இருக்கும்..
இப்ப அந்த கதை #நெஞ்சம்_தேடும்_நேசப்பூவே” என்ற தலைப்பில் எங்களின் #சாய்_விருட்சம்_பதிப்பகம் மூலமாக வெளிவந்து இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்
விலை ரூ. 330 /-
புத்தகம் கிடைக்கும் இடங்கள்.
பிரியா நிலையம் - 09444462284
அருண் பதிப்பகம் - 09003145749
புத்தகம் வாங்குவதில் ஏதாவது கேள்விகள் இருந்தால் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
Ph. 94448 77056
அன்புடன்
தீபஷ்வினி
Click for thumbs down.0Click for thumbs up.0
#12 · September 25, 2024, 8:43 pm
Quote from Pengal Thalam on September 25, 2024, 8:43 pmஹாய் டியர்ஸ்..மீண்டும் ஒரு சந்தோஷமான விஷயத்தோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.."சதிராடுதே மனமே..!!"நேரடியாக அமேசான் கிண்டிலில் வந்த கதை இப்போது புத்தகமாக வெளி வந்திருக்கிறது..இந்தர் - யமுனா ஜோடியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. நிறைய பேருக்கு இவங்களை பிடித்து இருந்ததாக சொன்னீங்க.. இவர்களைப் பிடித்த அளவுக்கு சீதாலட்சுமியையும் இங்கே பலருக்கு பிடித்திருந்தது..இவர்கள் இப்போது புத்தக வடிவில் உங்களை சந்திக்க வந்திருக்கிறார்கள்.. 10% தள்ளுபடி விலையில் புத்தகம் கிடைக்கும்.. விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்..விலை - ₹330தள்ளுபடி விலை - ₹300நிவிதா டிஸ்ட்ரிபியூசனில் ஐந்து புத்தகங்களை சேர்த்து வாங்கினால் கொரியர் சார்ஜ் இலவசம்..புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:99940 47771 / 99623 18439இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்கவி சந்திரா
ஹாய் டியர்ஸ்..
மீண்டும் ஒரு சந்தோஷமான விஷயத்தோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்..
"சதிராடுதே மனமே..!!"
நேரடியாக அமேசான் கிண்டிலில் வந்த கதை இப்போது புத்தகமாக வெளி வந்திருக்கிறது..
இந்தர் - யமுனா ஜோடியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. நிறைய பேருக்கு இவங்களை பிடித்து இருந்ததாக சொன்னீங்க.. இவர்களைப் பிடித்த அளவுக்கு சீதாலட்சுமியையும் இங்கே பலருக்கு பிடித்திருந்தது..
இவர்கள் இப்போது புத்தக வடிவில் உங்களை சந்திக்க வந்திருக்கிறார்கள்.. 10% தள்ளுபடி விலையில் புத்தகம் கிடைக்கும்.. விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்..
விலை - ₹330
தள்ளுபடி விலை - ₹300
நிவிதா டிஸ்ட்ரிபியூசனில் ஐந்து புத்தகங்களை சேர்த்து வாங்கினால் கொரியர் சார்ஜ் இலவசம்..
புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:
99940 47771 / 99623 18439
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
Click for thumbs down.0Click for thumbs up.0
Last edited on September 25, 2024, 8:44 pm by Pengal Thalam
Post Views: 155,589