Forum

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

சுசி கிருஷ்ணன்

வணக்கம் டியர்ஸ்..!
எல்லாரும் எப்படி இருக்கீங்க?
நான் ரொம்ப பிஸியா இருக்கேன்.
Summer holidays வச்சு செய்யுது.
புக் ஃப்ரீ கொடுத்ததைக் கூட மறந்தாச்சு.
#நின்_இதயக்_கூட்டிலே..! கதையை இன்று 2.5.2024 மதியம் முதல் நாளை 3.5.2024 மதியம் 1.30 வரை இலவசமாக தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
 
நின் இதயக் கூட்டிலே..!