எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
சிலந்தி வலைக்குள் ஓர் சித்திரம்
Quote from Pengal Thalam on April 12, 2024, 8:59 am2023 ல் சாரல் தளத்தின் கற்பனை சாரல்கள் நாவல் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதை "சிலந்தி வலைக்குள் ஓர் சித்திரம்" இப்போது கிண்டிலில்...
க்ரைம் ஸ்பாட் நாயகன் மார்க்கண்டேயனின் அண்ணனான அகத்தியனை கதை நாயகனாகக் கொண்ட மர்ம துப்பறிவு நாவல்.
Balck widow எனப்படும் சிலந்தியின் விஷம் மூலமாக தொடர்ச்சியாக கொல்லப்படும் இளம் பெண்கள். ஏன் எதற்காக எப்படி என்பதை விசாரிக்கும் நாயகன் சந்திக்கும் இடர்பாடுகளும் அதன் தீர்வுகளுமே இக்கதை. 👇👇👇👇
https://amzn.in/d/35Lnvhy
படிக்க நினைப்பவர்கள் படித்துப் பார்த்து, முடிந்தால் அங்கே வோட் அண்ட் கமெண்ட் செய்து Support பண்ணவும் 👍
நன்றி 🙏
அன்புடன்
கார்த்திகா சக்கரவர்த்தி 😍
2023 ல் சாரல் தளத்தின் கற்பனை சாரல்கள் நாவல் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதை "சிலந்தி வலைக்குள் ஓர் சித்திரம்" இப்போது கிண்டிலில்...
க்ரைம் ஸ்பாட் நாயகன் மார்க்கண்டேயனின் அண்ணனான அகத்தியனை கதை நாயகனாகக் கொண்ட மர்ம துப்பறிவு நாவல்.
Balck widow எனப்படும் சிலந்தியின் விஷம் மூலமாக தொடர்ச்சியாக கொல்லப்படும் இளம் பெண்கள். ஏன் எதற்காக எப்படி என்பதை விசாரிக்கும் நாயகன் சந்திக்கும் இடர்பாடுகளும் அதன் தீர்வுகளுமே இக்கதை. 👇👇👇👇
படிக்க நினைப்பவர்கள் படித்துப் பார்த்து, முடிந்தால் அங்கே வோட் அண்ட் கமெண்ட் செய்து Support பண்ணவும் 👍
நன்றி 🙏
அன்புடன்
கார்த்திகா சக்கரவர்த்தி 😍
Uploaded files: