Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

சிலந்தி வலைக்குள் ஓர் சித்திரம் --17

கார்த்திகா சக்கரவர்த்தி :
 
சிலந்தி வலைக்குள் ஓர் சித்திரம்
 
அத்தியாயம்--17
 
(தினம் இரண்டு எபி வரும் நண்பர்களே)
 
Balck widow எனப்படும் சிலந்தியின் விஷத்தால் தொடர்ச்சியாக கொல்லப்படும் இளம்பெண்கள்.
யார்? எதற்காக? எப்படி இந்தக் கொலைகளைச் செய்கிறான் என்பதை விசாரிக்கும் நாயகன் அகத்தியன் குற்றவாளியைக் கண்டுபிடித்தானா என்பதை கதையில் படிக்கலாம் 👇👇👇👇
 
 
May be an image of text that says '"அவனுக்கு சாவு ஒரு மேட்டராவே இருக்காது. கொலை செய்ய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே தன் உயிர் மேல் இருக்கும் ஆசையை விட்டு இருப்பான். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, கண் முன் நிற்கும் எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என நினைக்கும் ரகம் அவன். எந்தவித சுவாரசியமும் இல்லாத அவனோட வாழ்க்கையை சுவாரசியமாக்க நம்ம கூட விளையாட நினைச்சு இருக்கான். y பிரதிலிபி சிலந்தி--17 17 -கார்த்திகா சக்கரவர்த்தி'
 
 
 
please try to use this pengalthalam forum yourself, friends.