எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்முக்கிய அறிவிப்புகள்சித்ரா வெங்கடேசன்
சித்ரா வெங்கடேசன்
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · May 9, 2024, 8:53 pm
Quote from Pengal Thalam on May 9, 2024, 8:53 pm
என் நெஞ்சமே உன் வாழ்வின் எல்லைஅடுத்த ரீரன் இதுதான், எபிலாக்கோடு சேர்த்து மொத்தம் 26 அத்தியாயங்கள். வரும் திங்கள் முதல் (13 மே) வாரம் 3 அத்தியாயங்கள் பதிவாகும், இன்னும் இந்த கதை கிண்டிலில் பதிவேற்றவில்லை. கிண்டிலில் பதிவிடுவதற்கு முன்பு ஒருமுறை ரீரன் செய்துவிட்டு கிண்டிலில் பதிவிடவிருக்கிறேன். அதனால் கதை முடிந்ததும் ஒருவாரம் மட்டுமே லிங்க் தளத்தில் இருக்கும், அதனால் பதிவிடும்போதே படித்துவிடுங்கள்.அத்தை பையன், மாமா பொண்ணு கான்சப்ட் உங்களுக்கு பிடிக்குமா? ஹீரோயின் சினிமா நடிகை இந்த கான்சப்ட் பிடிக்குமா? அப்போ உங்களுக்கு இந்த கதையும் பிடிக்கலாம்,ரீரன் கதையா இருந்தாலும் இதுவரை இந்த கதை படிக்காம புதுசா படிக்கிறீங்கன்னா ரெண்டு வார்த்தையில் உங்க கருத்துக்களை பதிவிட்டால் இன்னும் மகிழ்ச்சியடைவேன். திங்கள்கிழமையிலிருந்து மதுரஞ்சன், சினாமிகாவை சந்திப்போம்
என் நெஞ்சமே உன் வாழ்வின் எல்லை
அடுத்த ரீரன் இதுதான், எபிலாக்கோடு சேர்த்து மொத்தம் 26 அத்தியாயங்கள். வரும் திங்கள் முதல் (13 மே) வாரம் 3 அத்தியாயங்கள் பதிவாகும், இன்னும் இந்த கதை கிண்டிலில் பதிவேற்றவில்லை. கிண்டிலில் பதிவிடுவதற்கு முன்பு ஒருமுறை ரீரன் செய்துவிட்டு கிண்டிலில் பதிவிடவிருக்கிறேன். அதனால் கதை முடிந்ததும் ஒருவாரம் மட்டுமே லிங்க் தளத்தில் இருக்கும், அதனால் பதிவிடும்போதே படித்துவிடுங்கள்.
அத்தை பையன், மாமா பொண்ணு கான்சப்ட் உங்களுக்கு பிடிக்குமா? ஹீரோயின் சினிமா நடிகை இந்த கான்சப்ட் பிடிக்குமா? அப்போ உங்களுக்கு இந்த கதையும் பிடிக்கலாம்,
ரீரன் கதையா இருந்தாலும் இதுவரை இந்த கதை படிக்காம புதுசா படிக்கிறீங்கன்னா ரெண்டு வார்த்தையில் உங்க கருத்துக்களை பதிவிட்டால் இன்னும் மகிழ்ச்சியடைவேன். திங்கள்கிழமையிலிருந்து மதுரஞ்சன், சினாமிகாவை சந்திப்போம்
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 155,448