Forum

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

சித்திரைத் திருவிழாவின் சிறுகதை போட்டி

வாசகர்களுக்கு வணக்கம் 😀 

 

இன்னும் நான்கு நாட்களில் அரூபி தளத்தில் நடைப்பெற்று வரும் சித்திரைத் திருவிழாவின் சிறுகதை போட்டி இனிதே ஒரு நிறைவை நாட உள்ளது. 

 

இதுவரை சிறுகதைகளை படித்து ஆதரவளித்த வாசகர்களுக்கும் இனிமேல் படிக்க போகும் அன்பர்களுக்கும் அரூபி தளத்தின் நன்றியும் வாழ்த்துக்களும் சமர்ப்பணம்.

 

பங்கேற்பாளர்களின் மொத்த கதையையும் படித்திட கீழிருக்கும் திரியை சொடக்கிடவும்.

 

நன்றி.வணக்கம்.

 

https://kd.amydeepz.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/2024/