எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்அமேசான் புது வரவுசித்திரவதையின் செல்லப் பெயர் காதல …
சித்திரவதையின் செல்லப் பெயர் காதல் - சுனிதா பாரதி
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · April 13, 2024, 5:56 pm
Quote from Pengal Thalam on April 13, 2024, 5:56 pmசுனிதா பாரதி :ஹாய் டியர்ஸ்Amazon and pratilipi படிக்கலாம்..ஆன்டி ஹீரோ அண்ட் கெத்து ஹீரோயின் …சிங்கம் புலியாக சண்டையிட்டு கொள்ளும், நாயகன் நாயகி.மோதலில் துவங்கும் இருவரின் சந்திப்பும், ஜனனியை பழிவாங்க ஹரிஸ் போடும் திட்டங்களும், அதை அசால்ட்டாக அவள் முறியடித்து செல்வதும் என நகரும் கதை களத்தில், ஒருமுறை அவன் திட்டமும் வெற்றியடைய நாயகனுக்கு மனைவியாக அவன் வீட்டிற்கு செல்கிறாள் நாயகி.அப்பா பணத்தை சீரழித்து கெட்டு ஒழியும் ஹரிஸ். அதற்கான காரணம் என்ன?தைரியமான பெண் ஜனனி, கடைசி வரை அவள் தைரியம் அவளோடு இருந்ததா?கண்ணால் காண்பதும் பொய்…காதல் கேட்பதும் பொய்…ஒருவரால் நம் மனதில் பதியும் விசயங்கள் யாவும் நிகழ்வுக்கு மாறாக கூட இருக்கலாம்.Amazon linkPratilipi link"சித்திரவதையின் செல்லப் பெயர் காதல்", - பிரதிலிபியில் படிக்க :,இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
சுனிதா பாரதி :
ஹாய் டியர்ஸ்
Amazon and pratilipi படிக்கலாம்..
ஆன்டி ஹீரோ அண்ட் கெத்து ஹீரோயின் …
சிங்கம் புலியாக சண்டையிட்டு கொள்ளும், நாயகன் நாயகி.
மோதலில் துவங்கும் இருவரின் சந்திப்பும், ஜனனியை பழிவாங்க ஹரிஸ் போடும் திட்டங்களும், அதை அசால்ட்டாக அவள் முறியடித்து செல்வதும் என நகரும் கதை களத்தில், ஒருமுறை அவன் திட்டமும் வெற்றியடைய நாயகனுக்கு மனைவியாக அவன் வீட்டிற்கு செல்கிறாள் நாயகி.
அப்பா பணத்தை சீரழித்து கெட்டு ஒழியும் ஹரிஸ். அதற்கான காரணம் என்ன?
தைரியமான பெண் ஜனனி, கடைசி வரை அவள் தைரியம் அவளோடு இருந்ததா?
கண்ணால் காண்பதும் பொய்…
காதல் கேட்பதும் பொய்…
ஒருவரால் நம் மனதில் பதியும் விசயங்கள் யாவும் நிகழ்வுக்கு மாறாக கூட இருக்கலாம்.
Amazon link
Pratilipi link
"சித்திரவதையின் செல்லப் பெயர் காதல்", - பிரதிலிபியில் படிக்க :,
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 156,021