எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்முழு கதை - திரிசாக்லேட் சிற்பமே
சாக்லேட் சிற்பமே
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · April 25, 2024, 7:18 pm
Quote from Pengal Thalam on April 25, 2024, 7:18 pmஅனு ஜெய் :ஹாப்பி மார்னிங் நட்பூஸ்சாக்லேட் சிற்பமே கதை இனிதே முடிந்துவிட்டதுமுதல்ல பெரிய சாரி என்னால யார் கமென்ட்ஸ்க்கும் ரிப்ளை பண்ண முடியல...கொஞ்சம் பிஸியா இருக்கேன் ஃபிரி ஆனதும் கண்டிப்பா ரிப்ளை பண்றேன் டியர்ஸ்Bawani Balasubramaniyam ma Santhi Nagaraj ka love u both.... ரொம்ப அழகா பிக்ஸ் செஞ்சு கொடுத்து கதை இறுதி வரை அழகா பயணிச்சாங்கஅத்தியாயம் 37, 38, 39, 40( இறுதி) பதிவிடப்பட்டதுவரும் ஞாயிறு இரவு கதைத் திரி நீக்கப்படும்.. படிக்காதவர்கள் படிங்க தொடங்கலாம் நட்பூஸ்...வாசகர்கள் நீங்க கொடுத்த தொடர் ஆதரவிற்கு கோடி நன்றிகள்அடுத்து #முள்_சுரங்களாய்_மீட்டாதே கதையில் சந்திப்போம்அத்தியாயம் 37, 38,39, 40( இறுதி) பதிவிடப்பட்டதுகதைக்கு முதலில் இருந்து இறுதி வரை ஆதரவு தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்என் வாட்ஸ்அப் குழுவில் இணையஎன் ஃபேஸ்புக் க்ரூப்பில் இணைய
அனு ஜெய் :
ஹாப்பி மார்னிங் நட்பூஸ்
சாக்லேட் சிற்பமே கதை இனிதே முடிந்துவிட்டது
முதல்ல பெரிய சாரி என்னால யார் கமென்ட்ஸ்க்கும் ரிப்ளை பண்ண முடியல...கொஞ்சம் பிஸியா இருக்கேன் ஃபிரி ஆனதும் கண்டிப்பா ரிப்ளை பண்றேன் டியர்ஸ்
Bawani Balasubramaniyam ma Santhi Nagaraj ka love u both.... ரொம்ப அழகா பிக்ஸ் செஞ்சு கொடுத்து கதை இறுதி வரை அழகா பயணிச்சாங்க
அத்தியாயம் 37, 38, 39, 40( இறுதி) பதிவிடப்பட்டது
வரும் ஞாயிறு இரவு கதைத் திரி நீக்கப்படும்.. படிக்காதவர்கள் படிங்க தொடங்கலாம் நட்பூஸ்...
வாசகர்கள் நீங்க கொடுத்த தொடர் ஆதரவிற்கு கோடி நன்றிகள்
அடுத்து #முள்_சுரங்களாய்_மீட்டாதே கதையில் சந்திப்போம்
அத்தியாயம் 37, 38,39, 40( இறுதி) பதிவிடப்பட்டது
கதைக்கு முதலில் இருந்து இறுதி வரை ஆதரவு தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
என் வாட்ஸ்அப் குழுவில் இணைய
என் ஃபேஸ்புக் க்ரூப்பில் இணைய
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 156,070