எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்நேரடி புத்தக அறிவிப்புசரண்யா ஹேமா
சரண்யா ஹேமா
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · May 6, 2024, 10:48 pm
Quote from Pengal Thalam on May 6, 2024, 10:48 pmஹாய் அன்பூக்களேரொம்ப ரொம்ப மகிழ்வான பகிர்வுநிலவெரியும் இரவுகளில்நாவல் புத்தகமாக வெளியாகவிருக்கிறது அன்பூஸ்இந்த நாவல் என்னுடைய நேரடி புத்தகம். பர்ஸ்ட் டைம் நேரடி புத்தகம் ஒன்னு எழுதியிருக்கேன்.ரத்னவேல் மகாலிங்கம், சுபிக்ஷா மற்றும் அவர்கள் உறவுகள் அனைவரும் புத்தகவாயிலாகஎனது புத்தகத்தை தொடர்ந்து வெளியிடும் நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பு தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பலபுத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-9952076258, 7200836063
ஹாய் அன்பூக்களே
ரொம்ப ரொம்ப மகிழ்வான பகிர்வு
நிலவெரியும் இரவுகளில்
நாவல் புத்தகமாக வெளியாகவிருக்கிறது அன்பூஸ்
இந்த நாவல் என்னுடைய நேரடி புத்தகம். பர்ஸ்ட் டைம் நேரடி புத்தகம் ஒன்னு எழுதியிருக்கேன்.
ரத்னவேல் மகாலிங்கம், சுபிக்ஷா மற்றும் அவர்கள் உறவுகள் அனைவரும் புத்தகவாயிலாக
எனது புத்தகத்தை தொடர்ந்து வெளியிடும் நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பு தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258, 7200836063
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 154,829