Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

சங்கீதா ராஜா - மிஸஸ் மயிலாஞ்சி

சங்கீதா ராஜா :
 
மிஸஸ் மயிலாஞ்சி
 
"மிஸஸ் மயிலாஞ்சி" முழுகதையின் பதிவுகளும் லிங்கில் போட்டாயிற்று.
மொத்தம் 140 எபிக்ஸ்...
நாளை முதல் தொடர்ந்து ஏழு நாள்கள்(மே 1 முதல் மே 7) வரை மட்டுமே
லிங்க் சைட்டில் இருக்கும் ப்ரண்ட்ஸ் ...
படிக்க விருப்பம் இருப்பவர்கள் தொடரலாம் 👍...
கதையைப் படித்து விமர்சனங்கள் அளிக்கவும்... 😍