Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

குளோரியாவின் தமிழ் நாவல்கள்

காதலைச் சொல்ல வந்தால் ..Re-run story

இது ஒரு முழு நீள நகைச்சுவை கதை . ஏற்கனவே மிகப் பெரும் வரவேற்பை பெற்ற இந்தக் கதையை இப்போது re- run செய்கிறேன் .
முன்னர் வாசிக்காதவர்கள் தற்போது வாசிக்க இது நல்ல வாய்ப்பு . முன்னர் வாசித்தவர்களும் மீண்டும் ஒரு முறை மனம் விட்டு சிரிக்க ஆசைப்பட்டால் திரும்ப வாசிக்கலாம் .

தினமும் இதன் அத்தியாயங்கள் தவறாமல் வரும் . 23 அத்தியாயங்கள் . கதை முடிந்ததும் 3 நாட்களுக்கு மட்டுமே லிங்க் இருக்கும் . எக்காரணம் கொண்டும் அவகாசம் நீட்டிக்கபட மாட்டாது . அதனால் உடனுக்குடன் படித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன் .

https://glorianovels.wordpress.com/2024/07/15/links-for-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-re-run-story/?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR0_ztxkg2j8-qC9bo0yV8-zmiZGXDrGl0tn0k_lBN4JvmJNgRt3TliUo-8_aem_N3Xq7Uuy4Jgf5l8jYVjgpA