எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

குலக்கதை - நந்தினி சுகுமாரன்

Quote from Pengal Thalam on April 15, 2024, 8:23 amஇந்த தமிழ் புது வருசத்தோட துவக்கம் எனக்கு சில வாய்ப்புகளையும், சந்தோஷங்களையும் தேடிக் கொடுத்திருக்கு ஃப்ரெண்ட்ஸ்..
முதல் சந்தோஷம் #குலக்கதை
2022 டிசம்பர்ல ஆரம்பிச்ச கதை. ஒன்றரை வருச பயணம். ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன். அதுவும் எனக்குத் திருப்தியா.
மத்த சந்தோஷங்களையும் வாய்ப்புகளைப் பத்தியும் போகப் போக சொல்லுறேன். அடுத்ததா பிரவீணா தங்கராஜ் சைட்ல ரியாலிட்டி கதைகள் போட்டிக்கு எழுதுறேன். இன்னும் பத்து நாள் தான் டைம் இருக்கு. எழுதிடுவேன்னு நினைக்கிறேன். குலக்கதையை முடிச்சே ஆகணும்னு பிடிவாதமா இருந்ததால, மத்த எதுலயும் கவனம் செலுத்த முடியல. சோ.. நாளையில இருந்து புதுக்கதை வந்திடும். #தந்தை_மண்
குலக்கதை இரண்டாம் பாகம் எபி 36 - 40
36
https://www.eread.club/s/preview/courses/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4#661c0444e38b5903eaa3cba5
37
https://www.eread.club/s/preview/courses/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4#661c04e0e16d6c4e661a5bec
38
https://www.eread.club/s/preview/courses/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4#661c0585695d580eeb8e07a1
39
https://www.eread.club/s/preview/courses/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4#661c05fb9393fd53ea626062
40
https://www.eread.club/s/preview/courses/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4#661c23f2305d7005b1ded3aa
முழுக்கதையை வாசிக்க..👇
https://www.eread.club/courses/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4-659953a5e4b0c5dfeb3a9980
ஒவ்வொரு அத்தியாயத்துக்கு கீழயும் preview - nu இருக்கும். அதை டச் பண்ணி கதையை வாசிக்கலாம்.
#குலக்கதை - யை முடிச்சிட்டேன் ஃப்ரெண்ட்ஸ்.
கதை, மே மாசம் இறுதி வரை தளத்தில் இருக்கும். வாசிக்கிறவங்க வாசிக்கலாம்.
#குலக்கதை
#nandhinisugumarannovels
#nandhinisugumaran
#nsnovels
#நந்தினி_சுகுமாரன்
இந்த தமிழ் புது வருசத்தோட துவக்கம் எனக்கு சில வாய்ப்புகளையும், சந்தோஷங்களையும் தேடிக் கொடுத்திருக்கு ஃப்ரெண்ட்ஸ்..