எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

காற்றில் வரைந்த காவியக்காதல்

Quote from Pengal Thalam on April 6, 2024, 9:01 amகாற்றில் வரைந்த காவியக்காதல் :
மக்களே #பிரம்மாஸ்திரம்_2024 நாவல் போட்டிக்காக எழுதப்பட்டு முடிவுற்ற கதை “காற்றில் வரைந்த காவியக்காதல்”
காதல் கலந்த திரில்லர் கதை👍
ஹீரோயின் ரேணுகா…
அழகி, அறிவாளி ஆனா கொஞ்சம் பிடிவாதக்காரி… ஏசிபி வேற…
ஹீரோ செழியன்…
அழகன், அழகான காதலன், நல்ல நண்பன்
வசிஷ்டன்…
நல்ல மகன், நல்ல நண்பன்
எல்லாவற்றையும் விட நல்ல மனிதன் 😍
வசிஷ்டன் கொல்லப்பட அதன் பின்னணியில் இருப்பது செழியனின் குடும்பம் என்று தெரிய வருகிறது…
அவன் குடும்பத்தில் அப்பா தனசேகர் அம்மா ஊர்வசி அத்தை மாலினி அண்ணன் அண்ணிகள் விதுரன்–நிஷா, குகன், மேனகா ஒவ்வொருத்தர் மீதும் ஒவ்வொரு சூழ்நிலையில் சந்தேகம் வர….
யார் தான் குற்றவாளி என்பதை முடிந்தவரை சஸ்பென்ஸ்ஸாக கொடுத்திருக்கிறேன் என்று நம்புறேன்…
ஆமாவா இல்லையான்னு படித்துப் பார்த்து சொல்லலாமே 👍
குற்றவாளி யாருன்னு நிறைய ஹீண்ட் கதை முழுக்க வரும், கண்டுபிடிக்க முடியுதான்னு ட்ரை பண்ணி பாருங்களேன் 👍
முழுக்கதை படிக்க 👇👇👇👇
https://pmtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.370/post-11774
அன்புடன்
காற்றில் வரைந்த காவியக்காதல்
[ நீங்களே உங்கள் கதை பதிந்த தளத்தின் திரியை இங்கு லாக் இன் [Log In] செய்து மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் தோழிகளே – pengalthalam Hema ]
காற்றில் வரைந்த காவியக்காதல் :
மக்களே #பிரம்மாஸ்திரம்_2024 நாவல் போட்டிக்காக எழுதப்பட்டு முடிவுற்ற கதை “காற்றில் வரைந்த காவியக்காதல்”
காதல் கலந்த திரில்லர் கதை👍
ஹீரோயின் ரேணுகா…
அழகி, அறிவாளி ஆனா கொஞ்சம் பிடிவாதக்காரி… ஏசிபி வேற…
ஹீரோ செழியன்…
அழகன், அழகான காதலன், நல்ல நண்பன்
வசிஷ்டன்…
நல்ல மகன், நல்ல நண்பன்
எல்லாவற்றையும் விட நல்ல மனிதன் 😍
வசிஷ்டன் கொல்லப்பட அதன் பின்னணியில் இருப்பது செழியனின் குடும்பம் என்று தெரிய வருகிறது…
அவன் குடும்பத்தில் அப்பா தனசேகர் அம்மா ஊர்வசி அத்தை மாலினி அண்ணன் அண்ணிகள் விதுரன்–நிஷா, குகன், மேனகா ஒவ்வொருத்தர் மீதும் ஒவ்வொரு சூழ்நிலையில் சந்தேகம் வர….
யார் தான் குற்றவாளி என்பதை முடிந்தவரை சஸ்பென்ஸ்ஸாக கொடுத்திருக்கிறேன் என்று நம்புறேன்…
ஆமாவா இல்லையான்னு படித்துப் பார்த்து சொல்லலாமே 👍
குற்றவாளி யாருன்னு நிறைய ஹீண்ட் கதை முழுக்க வரும், கண்டுபிடிக்க முடியுதான்னு ட்ரை பண்ணி பாருங்களேன் 👍
முழுக்கதை படிக்க 👇👇👇👇
அன்புடன்
காற்றில் வரைந்த காவியக்காதல்
[ நீங்களே உங்கள் கதை பதிந்த தளத்தின் திரியை இங்கு லாக் இன் [Log In] செய்து மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் தோழிகளே – pengalthalam Hema ]
Uploaded files: