Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

கார்த்திகா சக்கரவர்த்தி

முப்பது வருடமாக புதைந்து கிடந்த 32 நபர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்று நீதி வேண்டி வெளியே வர, அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களை மார்க் மற்றும் அவன் குழுவினர் எப்படிக் கண்டறிகிறார்கள் என்பதைப் பற்றிய கதை 👇👇👇
 
------------------------------------------------------------------------------
Crime spot series ஓட இரண்டாம் பாகம்
"தந்தையின் புதையல்" நாளை (21/04/24) இரவு 12 மணி வரை இலவச பதிவிறக்கம் பண்ணிக்கலாம் நண்பர்களே...
விருப்பம் இருக்கிறவங்க வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, கதையைப் படித்து கருத்துகளை தெரிவிக்கவும்.
நன்றி 🙏