Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

காதலைக் களவாடியவன்

Subasini sukumaran

காதலைக் களவாடியவன்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் friends... 

புதிய ஆண்டில் ஒரு புதிய தொடக்கம்... இது எப்படி எனக்கு அமையும் என்று தெரியவில்லை... ஆனால் நம்பிக்கையோடு என் கதையை பதிவு செய்து விட்டேன்... 

ஒவ்வொரு பருவத்திலும் புதிய தொடக்கம் நமக்கான வாழ்கையை அர்த்தம் உள்ளதாக மாற்றிவிடும்...

இந்த புதிய வருட தொடக்கத்தில் மனமகிழ்ச்சியோடு கதையைப் பகிர்ந்து இருக்கிறேன் ❤️

Sunda, Tuesday, Thursday என்று வாரத்தில் மூன்று நாட்கள் எபி வரும் friends...

Narumugai novels site ல்‌

Thank you dear Prasha Jeyakumar எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு ❤️💞

படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்க friends...நன்றி..

https://www.narumugainovels.com/forums/549/?fbclid=IwAR3KgWGVblxgGZmHrixrsdfH4VvnSwg4v82ePFlKrLqLrXeJgliuw2yycq8