Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

காதலாடும் தூரங்கள் - வதனி பிரபு

வதனி பிரபு :
 
நான் வந்துட்டேன்.
எஸ்.! சொன்ன மாதிரியே புது கதையோடு வந்துட்டேன்.
"காதலாடும் தூரங்கள்"
40+ ஹீரோ ஆரம்பிக்கலாமா.?
முன்னாடியே சொல்லிடுறேன், முக்கியமா இது ஆன்டி ஹீரோ ஸ்டோரி கிடையாது. அப்படியே இவனுக்காக பொங்கனும்னு நினைச்சா Alamu Giri இந்த பொண்ணுக்கு பார்சல் பண்ணிடுங்க.
இவங்களோட க்ரஷ் தான் ஹீரோ..
ஓகே முதல் எபிசோட் போட்டாச்சு. இந்த கதை தினம் ஒரு எபி போட்டுடுவேன். நம்பி படிக்கலாம்.
லெட்ஸ் ஸ்டார்ட்...
காதலாடும் தூரங்கள்
 
 
May be an image of 2 people, people smiling and text that says 'வதனி காதலாடும் தூரங்கள்'