எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
களவு 3
Quote from Pengal Thalam on April 18, 2024, 10:55 amSubasini sukumaran:
Oru kuty teaser.,
ஆரம்பிக்கும் முன்னே கலைந்துப் போன மேகமாக , தன்னோட காதல் கண் முன்னே கடந்து சென்று விட்டது என்று எண்ணியவனின் மூடிய இமைகளுக்குள்ளே பெண்ணொருத்தியின் விழிகளில் காதல் அருவியென வீழ்வதை உணர முடிந்தது ருத்ரனுக்கு.
உலகிலேயே மிகப்பெரிய கொடுமை ஒர் ஆணுக்கு என்னவென்றால், தன் காதலி என்று நினைக்கும் பெண் முன் அவமானத்தோடு தலைக் குனிந்து நிற்பது தான் என்பதை மிகுந்த வலியோடு உணர்ந்தத் தருணங்கள் அவனை வாட்டியது.
காதலி என்று நினைத்தவள் வேறொருவனைக் கட்டிய போது கூட அவன் மனம் இந்த அளவுக்கு வருத்த படவில்லை.
அதற்கு அவன் காதல் என்று எண்ணிய உணர்வினைப் பொய் எனக் கூறி விட முடியாது. அவனைப் பொருத்த வரை உண்மையான காதல் தான்.
ஆனால் அவன் மட்டும் உண்மையாக இருந்து எந்தப் பயனும் இல்லையே. கடந்து செல்வது தானே வாழ்க்கை.
Narumugai site la iruk
Next episode post paniten friends padichutu..unga comments solunga..
https://www.narumugainovels.com/threads/13440/
Subasini sukumaran: