எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
கரைபுரண்டோடுதே கனா 11
Quote from Pengal Thalam on April 4, 2024, 8:17 amஹேய் தங்கம்ஸ்.. "கரைபுரண்டோடுதே கனா" தொடர்கதையின் 11ம் அத்தியாயம் இதோ..
யாரெல்லாம் இந்தக்கதையைப் படிக்கறீங்களோ வந்து கையைத் தூக்குங்க பார்ப்போம்.. அதே மாதிரி யாரையாவது டேக் பண்ணனும்னா தாராளமா சொல்லுங்கப்பா.. செஞ்சுடலாம்..
அத்தியாயத்திலிருந்து கொஞ்சூண்டு..
"அவசரம் ஒண்ணுமில்ல.. நீங்க சாப்டுட்டே வாங்க ஜி.." என்று சாதாரணமாகத் தான் கூறினான். ஆனால்.. அவனை ஒரு கணம் நின்று நிதானித்துப் பார்த்த ருத்ரனோ,
"இந்த வீட்டுல நீ சாப்பிடுவியா அர்ஜுன்?" என்று அவனை நேராய்ப் பார்த்துக் கேட்க, இதயத்தட்டுக்குள் மீண்டுமாய் சுரீரென்ற வலி அவனிடத்தில்!
நொடியில் பாறையாய் இறுகிய முகத்துடன்.. வார்த்தை பேசாது, தன் மறுப்பை தலையசைப்பில் மட்டுமே அவன் காட்ட, ருத்ரனின் கண்களிலோ இகழ்ச்சி!
"விருந்தாளியைப் பார்க்க வச்சுட்டு சாப்பிடறது இந்த இந்திய மரபிலே இல்லையேப்பா! நான் மட்டும் எப்படி உன்னைப் பார்க்க வச்சுட்டு சாப்பிடறது?" என்று அவன் ஏளனமாய் கேட்க, இப்பொழுதும் கண்கள் கரித்தன அர்ஜுனுக்கு.
அதை ருத்ரனிடம் காட்டப் பிரியப்படாதவன்..
"நான் வெளில ஜீப்புல வெயிட் பண்றேன் ஜி.. நீங்க தயவுசெஞ்சு சாப்பிட்டுட்டு வாங்க.." என்று கூறிவிட்டு அவனது பதிலை எதிர்பாராமல் வெளியே சென்று வாசலிலிருந்து அந்த நீண்ட படிகளில் தடதடவென இறங்க ஆரம்பித்துவிட்டான்.
ஒரு கணம் அவன் செல்வதையே வெறித்துப் பார்த்த ருத்ரனோ, மறுகணம் அந்த பேலஸை கண்களில் வலியுடன் சுற்றி பார்த்தான்.
பிரதிலிபி லிங்க் :
https://tamil.pratilipi.com/read/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-11-aomisbw7rfss-4r11k726195812d?redirectTo=%2Fseries%2Fkaraipurandoduthe-kana-by-viba-visha-cagyrfytyj4w
தூரிகை சைட் லிங்க் :
https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae/
- விபா விஷா!
[ நீங்களே உங்கள் கதை பதிந்த தளத்தின் திரியை இங்கு லாக் இன் [Log In] செய்து மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் தோழிகளே - pengalthalam Hema ]
ஹேய் தங்கம்ஸ்.. "கரைபுரண்டோடுதே கனா" தொடர்கதையின் 11ம் அத்தியாயம் இதோ..