எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

எழுத்தாளர்களே உங்களுக்கானது :

Quote from Pengal Thalam on October 5, 2024, 9:58 amForum பகுதியில் மட்டும் பதிவிட :
1] Register செய்து, லாக் இன் பண்ணுங்க.
2] பதிவுக்குத் தகுந்த தலைப்பின் உள்ளே சென்று Reply பட்டனைக் க்ளிக் செய்து உங்கள் எண்ணங்களை உங்கள் கதைகளின் இணைப்புடன் பதிவிட்டு submit கொடுங்கள். உங்கள் பதிவு பதியப்பட்டு விடும்.
Forum பகுதியில் மட்டும் பதிவிட :
1] Register செய்து, லாக் இன் பண்ணுங்க.
2] பதிவுக்குத் தகுந்த தலைப்பின் உள்ளே சென்று Reply பட்டனைக் க்ளிக் செய்து உங்கள் எண்ணங்களை உங்கள் கதைகளின் இணைப்புடன் பதிவிட்டு submit கொடுங்கள். உங்கள் பதிவு பதியப்பட்டு விடும்.

Quote from Pengal Thalam on October 5, 2024, 10:00 am'pengalthalam' - இணையதளத்தில் உங்களுக்கு என்று தனியாகவும் ஒரு பக்கத்தை ஏற்படுத்திட :
1] Forum பகுதியில் முதலில் Register செய்து, லாக் இன் பண்ணுங்க.
2] அந்த User Name & Email Id ஐ எனக்கு [ pengalthalam@gmail.com or 8825463689 ] மெயில் or whatsapp பண்ணுங்கள்.
3] உங்களுக்கு author page open செய்கிறேன்.
4] அங்கு Dashboard ல் மேலே ‘+’ ஐக் க்ளிக் செய்தால் புதிய பக்கம் உங்களுக்கு உருவாகும். அங்கு உங்களின் எண்ணங்களைப் பதிவு செய்துவிட்டு, ‘Publish’ பட்டன் அருகில் உள்ள setting பட்டனில் ‘Categories’ ல் ‘Novels’ என்று க்ளிக் செய்யுங்கள்.
5] preview பட்டன் க்ளிக் செய்து எல்லாம் சரிபார்த்துவிட்டு ‘Publish’ பட்டனைக் க்ளிக் செய்தால் முடிந்தது.
உங்களுக்கு என்று pengalthalam பகுதியில் தனியாக பக்கம் உருவாகி விடும். பின் அவ்வவ்ப்போது நீங்களே உங்கள் பக்கத்தை புதுபித்துக் கொள்ளலாம்.
'pengalthalam' - இணையதளத்தில் உங்களுக்கு என்று தனியாகவும் ஒரு பக்கத்தை ஏற்படுத்திட :