எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்முக்கிய அறிவிப்புகள்எழிலன்பு
எழிலன்பு
Pengal Thalam@admin
2,662 Posts
#1 · April 23, 2024, 11:12 am
Quote from Pengal Thalam on April 23, 2024, 11:12 amமக்களே... நான் இதுவரை எழுதிய இரண்டாவது திருமண கதைகள் லிஸ்ட் ஒரு ரீடர் கேட்டாங்க. ஏற்கெனவே இங்கே முன்பு ஒரு முறை சொல்லிருக்கேன். இப்ப புது வாசகர்கள் சிலர் படிக்க நினைக்கலாம் என்பதால் லிங்க்குடன் லிஸ்ட் தந்திருக்கேன்.(ஒரு ஆள் இத்தனை எப்படி எழுதலாம்னு யாரும் கம்பு சுத்த வந்துடாதீங்க. இரண்டாம் திருமண கதைகளாக இருந்தாலும் ஒவ்வொரு கதையும் ஒரு விதம். அதை படிக்கும் போதே வித்தியாசத்தை உணர்வீர்கள்.முக்கிய குறிப்பு:-வீண் வம்பர்கள் மாற்று பாதையில் செல்லவும்)நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்Site LinkAmazon Linkஉனதன்பில் உயிர்த்தேன்Site LinkAmazon Link
மக்களே... நான் இதுவரை எழுதிய இரண்டாவது திருமண கதைகள் லிஸ்ட் ஒரு ரீடர் கேட்டாங்க. ஏற்கெனவே இங்கே முன்பு ஒரு முறை சொல்லிருக்கேன். இப்ப புது வாசகர்கள் சிலர் படிக்க நினைக்கலாம் என்பதால் லிங்க்குடன் லிஸ்ட் தந்திருக்கேன்.
(ஒரு ஆள் இத்தனை எப்படி எழுதலாம்னு யாரும் கம்பு சுத்த வந்துடாதீங்க. இரண்டாம் திருமண கதைகளாக இருந்தாலும் ஒவ்வொரு கதையும் ஒரு விதம். அதை படிக்கும் போதே வித்தியாசத்தை உணர்வீர்கள்.
முக்கிய குறிப்பு:-வீண் வம்பர்கள் மாற்று பாதையில் செல்லவும்)
நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்
Site Link
Amazon Link
உனதன்பில் உயிர்த்தேன்
Site Link
Amazon Link
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 117,381