Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

எழிலன்பு

எழிலன்பு 

#Free_Book_Promotion 

கிண்டில் ஃப்ரீ புக்ஸ் - எனது இன்னுயிராய் ஜனித்தாய் கதையை முதல் முறையாக ஃப்ரீ கொடுத்திருக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

 

ஏப்ரல் 16 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு மேல் ஏப்ரல் 17 ஆம் தேதி மதியம் 12.30 க்குள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அப்படியே படிக்கிறவங்க உங்க ரேட்டிங், ரிவ்யூவும் போட்டு போங்க மக்களே…

 

இன்னுயிராய் ஜனித்தாய்