எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்இடைப்பட்ட அத்தியாயங்கள்என் முதலோடு முடிவானாய் - 54, 55
என் முதலோடு முடிவானாய் - 54, 55
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · April 30, 2024, 7:15 pm
Quote from Pengal Thalam on April 30, 2024, 7:15 pmமேகவாணி :ஹாய் டியர் பிரெண்ட்ஸ்...என் முதலோடு முடிவானாய் அத்தியாயம் 54, 55 பதிந்து விட்டேன்.படிச்சுட்டு ஸ்டோரி எப்படி போகுதுன்னு சொல்லுங்க டியர்ஸ்... ரெண்டு ud yum site la Thani Thani yaa irukumகையில் ஆரத்தி தட்டுடன் வந்த உமையாள், “சரி சரி... ரெண்டு பேரும் கண்ணைக் கசக்காம சிரிச்ச முகமா இருங்க. அவங்களே அலைஞ்சு திரிஞ்சு வந்துருக்காங்க” என்று மூவருக்கும் ஆரத்தி எடுக்க,உத்ஷவி தான், “பெரிய போருக்கு போயிட்டு வெற்றி வாகை சூடிட்டு வந்துருக்கானுங்க பாரு.” என மற்ற இருவரிடமும் நக்கலடித்தாள்.“மெதுவா பேசுடி சமுத்திரம் பாய்ஸ்க்கு கேட்டா பொங்கிடுவானுங்க.” என விஹானா முணுமுணுக்க, அக்ஷிதாவோ, “டார்ல்ஸ் உள்ள இருந்து மீன் குழம்பு வாசம் ஆளை தூக்குது.” என்று ஆவலை அடக்கியபடி கூறியதில், “அடிப்பாவி…” என முறைத்தனர் இருவரும்.தாய்மார்களை ஒருவாறாக சமன்செய்த மூவரில், ஸ்வரூப் தான் பெண்களை அருகில் அழைத்தான்.“நீங்க ஏன் அங்கேயே நிக்கிறீங்க. வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா.” என்றதில் மறுநொடி மூவரும் அருகில் வந்திருக்க,“ம்மா... இவங்க…” என மெல்ல இழுத்து, பின் “எங்க ப்ரெண்ட்ஸ். இவ்ளோ நாளா காணாமப் போன பசங்களைத் தேடுன இன்வெஸ்டிகேஷன்ல ரொம்ப உதவியா இருந்தாங்க.” என்றதும், பெண்கள் மூவருக்கும் வியப்பு தான்.சித்தாரா, “அப்படியா... பாவம் பொம்பளைப்பிள்ளைங்களை கூட்டிக்கிட்டா வேலை வாங்குனீங்க. ஒழுங்கா சாப்பாடுலாம் குடுத்தீங்களா இல்லையா?” என்றவர், “உள்ள வாங்கம்மா” என அழைக்க, சஜித், “ம்ம்க்கும்... அது ஒன்னை தான் உருப்படியா பார்த்தாளுங்க.” என்றதில், ஏகத்துக்கும் முறைத்து வைத்தது பெண்கள் அணி.To read it on thoorigai Tamil novelsFollow the Megavani Tamil Novels channel on WhatsApp:read it on pratilipi..." என் முதலோடு முடிவானாய்", - பிரதிலிபியில் படிக்க :,இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
மேகவாணி :
ஹாய் டியர் பிரெண்ட்ஸ்...
என் முதலோடு முடிவானாய் அத்தியாயம் 54, 55 பதிந்து விட்டேன்.
படிச்சுட்டு ஸ்டோரி எப்படி போகுதுன்னு சொல்லுங்க டியர்ஸ்... ரெண்டு ud yum site la Thani Thani yaa irukum
கையில் ஆரத்தி தட்டுடன் வந்த உமையாள், “சரி சரி... ரெண்டு பேரும் கண்ணைக் கசக்காம சிரிச்ச முகமா இருங்க. அவங்களே அலைஞ்சு திரிஞ்சு வந்துருக்காங்க” என்று மூவருக்கும் ஆரத்தி எடுக்க,
உத்ஷவி தான், “பெரிய போருக்கு போயிட்டு வெற்றி வாகை சூடிட்டு வந்துருக்கானுங்க பாரு.” என மற்ற இருவரிடமும் நக்கலடித்தாள்.
“மெதுவா பேசுடி சமுத்திரம் பாய்ஸ்க்கு கேட்டா பொங்கிடுவானுங்க.” என விஹானா முணுமுணுக்க, அக்ஷிதாவோ, “டார்ல்ஸ் உள்ள இருந்து மீன் குழம்பு வாசம் ஆளை தூக்குது.” என்று ஆவலை அடக்கியபடி கூறியதில், “அடிப்பாவி…” என முறைத்தனர் இருவரும்.
தாய்மார்களை ஒருவாறாக சமன்செய்த மூவரில், ஸ்வரூப் தான் பெண்களை அருகில் அழைத்தான்.
“நீங்க ஏன் அங்கேயே நிக்கிறீங்க. வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா.” என்றதில் மறுநொடி மூவரும் அருகில் வந்திருக்க,
“ம்மா... இவங்க…” என மெல்ல இழுத்து, பின் “எங்க ப்ரெண்ட்ஸ். இவ்ளோ நாளா காணாமப் போன பசங்களைத் தேடுன இன்வெஸ்டிகேஷன்ல ரொம்ப உதவியா இருந்தாங்க.” என்றதும், பெண்கள் மூவருக்கும் வியப்பு தான்.
சித்தாரா, “அப்படியா... பாவம் பொம்பளைப்பிள்ளைங்களை கூட்டிக்கிட்டா வேலை வாங்குனீங்க. ஒழுங்கா சாப்பாடுலாம் குடுத்தீங்களா இல்லையா?” என்றவர், “உள்ள வாங்கம்மா” என அழைக்க, சஜித், “ம்ம்க்கும்... அது ஒன்னை தான் உருப்படியா பார்த்தாளுங்க.” என்றதில், ஏகத்துக்கும் முறைத்து வைத்தது பெண்கள் அணி.
To read it on thoorigai Tamil novels
Follow the Megavani Tamil Novels channel on WhatsApp:
read it on pratilipi...
" என் முதலோடு முடிவானாய்", - பிரதிலிபியில் படிக்க :,
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 157,976