Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

என் மனது தாமரைப்பூ - நந்தலாலா

ஹாய் பிரன்ட்ஸ் 🤩🤩🤩

 

என் மனது தாமரைப்பூ - எனது முதல் புதினம். நான் கேள்விப்பட்டு என் நினைவுகளை பாதித்த சில நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதிய கதை இது😍 

 

நேற்றும் இன்றும் அமேசானில் பிரீ பிரன்ட்ஸ்🤩

 

நேற்று சொல்ல மறந்து போச்சு பிரன்ட்ஸ் 🙏 அப்படியும் அதைப் பதிவிறக்கம் செய்த அந்த பத்து பேருக்கு நன்றி பிரன்ட்ஸ் 😍

 

லிங்க் இதோ டியர்ஸ் 👇