Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

என் நேச அதிபதியே 50

என் நேச அதிபதியே 50வது அத்தியாயம் பதிவிட்டாச்சு.
என் சைட்ல நான் (கற்றுக்கொள்ளறப்ப)நோண்டிட்டு இருந்தப்ப, நானா என் கதைகளை டெலீட் பண்ணிட்டேன்.🥴
சரி பரவாயில்லை 1000 வியூஸ் போச்சே போச்சேனு புலம்பி திரும்ப வந்துட்டேன்‌.
என் நேச அதிபதியே மட்டும் மீண்டும் தனி thread போட்டுயிருக்கேன்.
1-30
31-40
40-50
மூன்று லிங்க் அதுல அத்தியாயம் மொத்தமா ஷேர் பண்ணிருக்கேன். வாசிக்கணும்னு நினைக்கிறவங்க சிரமம் பார்க்காம வாசிப்பிற்கு அதனால லிங்க் எடுத்துட்டு வந்துட்டேன்.
 
அத்தியாயம்-50 இதுக்குள்ள இருக்கு👇
 
❤️கதையையோட லிங்க்❤️
 
May be an image of 1 person, henna and text that says 'そ生 ピメ が おいかれで ክደዊ என் நேச அதிபதியே... பிரவீணா தங்கராஜ்'