Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

என் காதல் கல்வெட்டில் - பிரவீணா தங்கராஜ்

பிரவீணா தங்கராஜ் :

hello friends,
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு
amazon kindle la என் காதல் கல்வெட்டில் கதையை free கொடுத்து இருக்கேன்.
download செய்து வாசிக்கறவங்க கிண்டலிலும் உங்க rating reviews தட்டி விடுங்க.

அப்பறம் கிண்டல்ல வினோத கணக்கு கதையும் அப்டேட் பண்ணியிருக்கேன். வாசித்து பாருங்க.
என் காதல் கல்வெட்டில்... (Tamil Edition)