Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

எனை நீங்காதிரு - நர்மதா சுப்ரமணியம்

நர்மதா சுப்ரமணியம் :
எனை நீங்காதிரு
ரைட்டர்: Mark-6 (guest writer)
நானே.. இது நானே 😄😄😄
போட்டியின் கருத்தலைப்பு பிடித்து நானே கேட்டுப் பங்கேற்றேன் 😁😁
இப்படி வித்தியாசமாக நல்லதாய் செய்ய நினைக்கும் நல்லவர்களுக்கு நம்மலான சிறு துளியாய் இருக்கலாமேயென்ற எண்ணமும், கூடவே அப்படியாவது இந்த வருடத்தில் ஒரு கதையை முடிக்கலாமென்ற ஆர்வமும் தான் இதில் பங்கேற்கக் காரணம்.
போட்டியைத் திறம்பட நடத்தி நிறைவு செய்த பிரவீணாவுக்கு வாழ்த்துகள் 💐🎊💐🎊
வாழ்வில் போராடி வெற்றிப் பெறும் தம்பதியரின் காதல் கல்யாணக் கதை!
24 அத்தியாயங்கள் தான்!
 
கீழுள்ள இணைப்பில் முழுக்கதையையும் வாசிக்கலாம்!
https://praveenathangarajnovels.com/.../mark-6-%e0%ae%8e.../
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
May be an image of 2 people and text that says 'எனை நீங்காதிரு நர்மதா சுப்ரமணியம்'