Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

எனை ஈர்த்திடும் மாயமென்னவோ

Aruna Venu :

செல்ல குட்டிஸ், மீண்டும் சந்தோசமான விஷயத்துடன் வந்திருக்கேன். 

 

இரண்டு புது புக் ரிலீஸ் ஆகி இருக்கு. 

 

"எனை ஈர்த்திடும் மாயமென்னவோ" 

 

"இமை மூடினும் கனவோடும் நீயே" 

 

முதல் நன்றிகள் எப்போதும் Srikala Tamil Novels ஸ்ரீகலா அக்காவிற்கு தான்.😘😘😘😘😘😘 தொடர்ந்து புத்தகம் வெளியிடும் ப்ரியா நிலையத்திற்கும் எப்போதும் உடன் இருந்து ஆதரிக்கும் வாசகர்களுக்கும் பெரிய பெரிய நன்றிகள் ❤️❤️❤️❤️❤️

 

புத்தகம் வாங்க : 

 

பிரியா நிலையம் : 9444462284

 

Uploaded files:
  • FB_IMG_1712822233022.jpg